இயக்குனர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் தினா சந்திர மோகனின் இயக்கத்தில் இணையத்தில் வெளியாகியுள்ள குறும்படம் ‘மோடியும் ஒரு பீரும்’. கால அளவு:25 நிமிடங்கள்.

என்ன முட்டாள்தனங்கள் செய்தாலும் மோடியைத் தாங்கிக் கொண்டே நிற்கும் மேல்சாதியினரையும், இந்த அரசியல்களைச் சரியாகப் புரியாமல் ஆண்ட பரம்பரை வீரம் பேசும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் ஒரு சேர யோசிக்க வைக்கும் படம்.

குறும்படம் என்றாலும் இயல்பான வசனத்திலும், அந்த வசனங்களில் இக்கால மத மற்றும் சாதிய அரசியலை அழகாகப் பேசுவதிலும் வெற்றி பெற்றுள்ளது இப்படம். பா.ரஞ்சித்தின் இம்முயற்சிக்கு பாராட்டுக்கள். கண்டு ரசியுங்கள்.

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.