இயக்குனர் பாரதிராஜாவின் அனைத்துப் படங்களிலும் ஒளிப்பதிவாளராக இருந்த ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் இன்று காலமானார்.

பாரதிராஜாவும் அவரும் சம வயதுக்காரர்கள் மட்டுமல்ல, உற்ற நண்பர்களாக 40 வருடங்கள் கலையுலகில் தொடர்ந்து பயணித்து வந்தவர்கள். ‘படப்பிடிப்புக்கு நான் கேமராவை எடுத்துச் செல்வதில்லை. என் நண்பன் கண்ணனின் கண்களைத் தான் எடுத்துச் செல்கிறேன்’ என்று முதல் மரியாதை படத்தையொட்டி பாரதிராஜா பெருமையாகச் சொன்னார்.

பழம்பெரும் இயக்குனர் பீம்சிங்கின் மகன் கண்ணனுக்கு பாரதிராஜா தந்த கண்ணீர் அஞ்சலிப் பதிவு இந்த வீடியோ..

YouTube player

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.