கடந்த ஜூன் 2 ஆம் தேதி இசைஞானி இளையராஜா தனது 77 வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார்.

அவரது பிறந்த நாளையொட்டி ஞானி ஆர்ட்ஸ் என்கிற அமைப்பு 20 ஓவியக்கலைஞர்களை சந்தித்து ஒவ்வொருவரும் தங்களின் மனம்கவர்ந்த இளையராஜாவின் பாடல்களில் ஒன்றை பிரதிபலிக்கும் ஓவியத்தை வரையச் செய்தது.

பாடல்களுக்கு அந்த ஓவியர்கள் தாங்கள் வரைந்த ஓவியங்களுடன் இளையராஜாவை காணொலிச் சந்திப்பில் கண்டு பரிசாக அவற்றைத் தந்து வாழ்த்தினார்கள்.

இந்நிகழ்வின் மூலம் கிடைத்த பணம் கொரோனா துயர்துடைப்பு நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது ஞானி ஆர்ட்ஸ் நிறுவனம்.

கீழே காணுங்கள் அந்த சந்திப்பு மற்றும் ஓவியங்கள் வழங்கிய காணாெலியை..

YouTube player

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.