கண் கண்ணாடி உபயோகப்படுத்துபவர்கள் அதை எப்போதும் போட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா ? கூடாது என்கிறார் ஹீலர் பாஸ்கர்.
கண் கண்ணாடி போடுபவர்கள் தங்களின் பவர் எப்போதாவது குறைந்தது என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோமா ? இல்லை.
ஹீலர் பாஸ்கர் இது பற்றி விளக்குகிறார் இந்த காணொலியில்..
![](https://hellotamilcinema.com/wp-content/uploads/2020/07/healer-baskar-for-eye-problems.jpg)