சர்க்கரை வியாதி போன்ற நாட்பட்ட வியாதிகள் உள்ளவர்களை கொரோனோ தாக்கும் போது அவர்களுடைய நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அதன் தாக்கத்தின் வீரியம் அதிகமாகி ஆபத்துக்களை சந்திக்கவேண்டிய வாய்ப்புக்கள் அதிகமாகிறது.
அதிலிருந்து தங்களை காத்துக்கொள்ள சர்க்கரை நோயாளிகள் என்ன செய்யவேண்டும் என்று குறிப்புக்கள் தருகிறார் நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி.மோகன் அவர்கள்.