Corona தடுப்பூசி வந்தால் நான் போட்டுக்க மாட்டேன் – Dr. பிரேமா கோபாலகிருஷ்ணன் Homeopathy மருத்துவர்.
அலோபதி மருத்துவம் கொரோனாவை தடுப்பதில் அடைந்துள்ள தோல்விகளையும், மாற்று மருத்துவத்தை அழிக்க நினைக்கும் அலோபதி மருத்துவத்தின் தன்மையால் கொரோனாவுக்கு இன்றுவரை சரியான தீர்வு கொடுக்க முடியாமல் போவதன் காரணங்களையும் விளக்குகிறார் ஹோமியோபதி மருத்துவர் பிரேமா கோபாலகிருஷ்ணன்.