நம் பெண் பிள்ளைகள் 10 அல்லது 12 வயதில் வயதுக்கு வந்து , ஒவ்வொரு மாதமும்
அவள் எதிர்கொள்ளும் மாதவிடாய் காலங்களில் பிளாஸ்டிக் மற்றும் கெமிக்கல்
மூலப் பொருட்களால் தயாரான தரமில்லா சானிடரி நாப்கின்களை
பயன்படுத்திடாமல் மிக கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்…!!!
சிக்கன நடவடிக்கை என்கிற பெயரிலும், அஜாக்கிரதையாலும் சந்தையில்
மலிவான விலையில் கிடைக்கும் பிளாஸ்டிக், கெமிக்கல் மூலப் பொருட்களால் தயாரான
தரமில்லா சானிடரி நாப்கின்களை குறைந்தது 10 ஆண்டுகள் பயன்படுத்தி
தனது 25 வயதில் திருமண வைபவத்தில் அடியெடுத்து வைக்கும் பெண்கள் என்ன நிலைக்கு
ஆளாகின்றார்கள் என்று உங்களுக்கு தெரியுமா…???
பிளாஸ்டிக் கெமிக்கல் மூலப்பொருட்களால் தயாராகும் சானிடரி நாப்கினை அந்த பெண்
பயன்படுத்தும் தருணத்தில் அந்த நாப்கினில் இருந்து வெளியாகும் நச்சுத் தன்மைகள் அவள் உடலுக்குள் சென்று தாக்கத்தினை ஏற்படுத்துவதனால் அப்பெண்ணுக்கு 100 % வரை
குழந்தை பாக்கியம் இல்லாமல் போகச் செய்யும் ஆபத்துக்கள் இருக்கிறது என்று மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
சமூகத்தில் தான் மலடி என்ற பழிசொல்லுக்கு ஆளாக கூடாது என்பதற்காக பல லட்சங்கள் செலவு செய்து செயற்கைக் கருத்தரிப்பு மூலம் குழந்தையை பெற்றுக்கொள்ளும்
நிலைக்கு பெரும்பாலான பெண்கள் ஆளாகின்றனர்!!! இதற்கு அவர்கள் பயன்படுத்தும் கெமிக்கல் நாப்கின்களும் ஒரு முக்கியமான காரணம்.
பிளாஸ்டிக் கெமிக்கல் மூலப்பொருட்களால் தயாராகும் தரமில்லா சானிடரி நாப்கின்களை
பயன்படுத்தி எத்தனையோ பெண்கள் கர்ப்பப்பயையே இழந்து உள்ளார்கள் என்று
உங்களுக்கு தெரியுமா…???
மன்னிக்கவும் , பிளாஸ்டிக் கெமிக்கல் மூலப்பொருட்களால் தயாரான தரமில்லா சானிடரி நாப்கினை பயன்படுத்தியதனால் தான் நாம் கர்ப்பப்பையை இழந்தோம் என்று
அந்தப் பெண்ணுக்கே தெரிவதில்லை…!!! நாப்கின் விற்கும் எந்த கார்ப்பரேட் கம்பெனியும் இதுபற்றி விழிப்புணர்வு தருவதில்லை.
“சானிட்டரி நாப்கின்கள் பருத்தியால் தயாரிக்கப்படுவதாகவும், மேலும் அதிலுள்ள ஒருவித திரவம் நீண்டநேரத்துக்கு பெண்களை சௌகரியாக வைத்திருப்பதாகவும் பல்வேறு பொய் பிரச்சாரங்களும், விளம்பரங்களும் பல்வேறு நிறுவனங்களால் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு பஞ்சை எடுத்து நீரில் முக்கினால் அதனால் குறிப்பிட்ட அளவு நீரைதான் தக்கவைத்துக்கொள்ள முடியும். அதேபோன்று உண்மையிலேயே சானிட்டரி நாப்கின்களில் பருத்தி பயன்படுத்தப்பட்டால் அதனால் எப்படி எட்டு மணிநேரத்துக்கு தாக்குப்பிடிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்புகிறார் ‘நம்ம பூமி’ என்னும் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை செயலதிகாரியான அருள் பிரியா.
நாடெங்கிலும் சானிட்டரி நாப்கின்கள் போன்ற சுகாதார கழிவுகள் சரிவர கையாளப்படவில்லை என்ற நிலையில், சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்போர் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்திவிட்டு நேரடியாக கழிவறைகளில் வீசுகின்றனர். இந்நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவோர் கடுமையான சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாவதாக அருள் பிரியா கூறுகிறார்.
“நிலத்தில் குவிக்கப்படும் சானிட்டரி நாப்கின்கள் தானாக மட்குவதற்கு 1000 ஆண்டுகள் வரை ஆகும். மேலும், பிளாஸ்டிக் உள்ளிட்ட வேதிப் பொருட்களால் தயாரிக்கப்படும் இவற்றை எரிப்பதால் பல்வேறு சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படுகிறது. மேலும், சானிட்டரி நாப்கின்களின் நாள்பட்ட பயன்பாடும், டையாக்சினும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை கூட உண்டாக்கலாம்” என்று அவர் எச்சரிக்கிறார்.
சானிட்டரி நாப்கின்களினால் உண்டாகும் பிரச்சனைக்கு உகந்த தீர்வு குறித்து கேட்டபோது, “பாரம்பரிய துணி அடிப்படையிலான செயல்முறையை கைவிடுவதற்கு காரணமாக சுகாதாரரீதியிலான பிரச்சனைகள் சொல்லப்பட்டது. ஆனால், அந்த மாற்றமே தற்போது சமூகத்துக்கும், உடல்நலனுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும் நிலையில் போதிய விழிப்புணர்வோடும், வழிகாட்டுதலோடும் மீண்டும் பாரம்பரிய முறைக்கு செல்வதே ஒரே தீர்வு” என்று அவர் கூறுகிறார்.
இது போன்ற கெமிக்கல்கள் நிறைந்த பிளாஸ்டிக் கலந்த நாப்கின்களுக்கு மாற்றாக FEMI CARE PRODUCT என்கிற நிறுவனம் இயற்கை ORGANIC முறையில் தயாரித்துள்ள தரம் வாய்ந்த FEMI ANION SANITARY நாப்கின்களை தயாரித்து சந்தைப்படுத்தியுள்ளார்கள்.
நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ இயற்கை வழியில் தயாரிக்கப்படும் FEMI ஆர்கானிக் நாப்கின்களை பெற்றுக்கொள்ள சமூக ஆர்வலர் சத்யா அவர்களை கீழ்க்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
B.SATHYA, M/S. FEMI CARE PRODUCTS,
ASHOK NAGAR, CHENNAI, THAMILNADU,INDIA – 600 083
+91 824 890 6669