திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனீஸ் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கி வெளியாக விருக்கும் படம் பகைவனுக்கு அருள்வாய்.

படத்தில் சசிகுமார், வாணி போஜன், பிந்து மாதவி, நாசர், சதீஷ், நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ‘பகைவனுக்கு அருள்வாய்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை 4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரித்து வருகிறது.

சிறையில் நடக்கும் நிகழ்வுகளை மையமாகக் கொண்ட இந்தப் படம் சசிகுமாருக்கு ஒரு விறுவிறுப்பான ஆக்க்ஷன் திரைப்படமாக அமையும். ஜிப்ரானின் இசையில், கார்த்திக் தில்லையின் ஒளிப்பதிவில் பகைவனுக்கு அருள்வாய் தீபாவளி ரிலீசாக இருக்கும்.

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.