Month: September 2021

இயக்குனர் எஸ் பி ஜனநாதனுக்கு நினைவஞ்சலி செலுத்திய ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி

உணவு அரசியல், விவசாயம் சார்ந்த அரசியல் மற்றும் கிராமீயப் பொருளாதாரப் பற்றி ‘லாபம்’ படம் பேசுகிறது என அப்பட நாயகனும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி…

தத்வமசி படத்தின் கான்செப்ட் போஸ்டர்

ரோக் திரைப்பட புகழ் இஷான் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முதன்மை வேடங்களில் நடிக்கும் அதிரடி திரைப்படம் ஒன்றின் மூலம் எழுத்தாளர் ரமணா கோபிசெட்டி ‘தத்வமசி’ என்று பெயரிடப்பட்டுள்ள…

இன்று கைது செய்யப்படுகிறார் நடிகர் ஆர்யா?

ஜெர்மனி நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ்ப் பெண் விட்ஜா, நடிகர் ஆர்யா தன்னிடம் பழகி திருமணம் செய்வதாகக் கூறி, ரூ.70 இலட்சத்தை மோசடி செய்துவிட்டதாகவும், அவர் மீது உரிய…

“யாவாரத்துல ஒரு நியாயம் வேணாமா!ராஸ்கல்ஸ்!”

அன்புள்ள விஜய் டீவி, பாக்குறவங்கெல்லாம் கேனைன்னு நினைத்திருந்தால் மட்டுமே இப்படி ஒரு கான்செப்ட் பிடித்து ப்ரோமோ ட்ராமா போட முடியும். பெற்றோர், தாய் அல்லது தந்தை குழந்தைகளை…

ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‘தலைவி’ படப்பஞ்சாயத்து

தியேட்டர் முதலாளிகளின் எதிர்ப்புக்கு பணிந்து நான்கு வாரங்கள் கழித்தே இணையங்களில் வெளியிடப்படும் என்று ஒப்புக்கொண்டதால் ‘தலைவி’பட ரிலீஸ் பஞ்சாயத்து ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. கங்கணாரணாவத் நடிப்பில்…

பிக்பாஸ் 5’சீஸனில் பங்கேற்கவிருப்பவர்களின் பரபர பட்டியல்

தனது திருட்டு முழியை உருட்டி பிக்பாஸ் சீஸன் 5 லும் தானே நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார் கமல். ‘இனி முழுநேர அரசியல்தான். தமிழக மக்களுக்கு…

’நடிகர் ஆர்யாதான் நம்பர் ஒன் அக்கியூஸ்ட்’

பண மோசடி செய்ததாக ஜெர்மனி பெண் கொடுத்த புகாரில் ஆர்யாவுக்குத் தொடர்பில்லை என போலீசார் கூறிய நிலையில், இன்று நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டபடியே…

எட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு கரு. பழனியப்பன்

சினிமா மீதான பெரும் கனவுடன் திரைத்துறைக்குள் வரும் பலருமே பிரபலமானதும் அரசியலிலும் கால் பதித்துவிடுகிறார்கள். அப்படி இயக்குநராக அறிமுகமாகி, நடிகராக நிலைபெற்று அரசியலிலும் கவனம் செலுத்திவருபவர் கரு.பழனியப்பன்.…

மீண்டும் கதைத் திருட்டு பஞ்சாயத்தில் ஷங்கர்

தமிழ் சினிமாவின் பிரமாண்ட, மற்றும் தண்டச்செலவு இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் கடைசியாக ரஜினி நடிக்க எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படம் வெளியானது. இந்தப்…

’தலைவி’ படம் 10ம் தேதி ரிலீஸாவதில் சிக்கல்…புதிய தலைவலி

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு திரைப்படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர்.…

’குறுக்கு புத்தி கொண்ட ஃபிராடு ஊடகங்கள்’-சோனியா அகர்வால் பாய்ச்சல்

கன்னட நடிகை சோனியா அகர்வால் வீட்டில் போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் தன் படங்களை பரப்பிய ஊடகங்கள் மீது வழக்கு தொடர போவதாக தமிழ் நடிகை சோனியா அகர்வால்…

”நான் தான் நாய் சேகர்” கடித்துக் குதறிக்கொள்ளும் காமெடியன்கள்

நடிகர் வடிவேலு மீதான ரெட் கார்டு நீங்கியிருக்கும் நிலையில், அவர் நடிக்கும் அடுத்த படத்துக்குப் பெயர் ‘நாய் சேகர்’ என வைக்கப்பட்டிருக்கிறது. இதை வடிவேலுவே வெளி உலகத்துக்கு…