நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 இதுகுறித்து நடிகர் அர்ஜுன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கொரோனா  தொற்று உறுதியான நிலையில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தற்போது தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும் , தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் . அனைவரும் மாஸ்க் அணிவதை மறக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.