உலகிலேயே முதன் முறையாக தடுப்பூசி போட்டு கொலை செய்ததாக, அஸ்ட்ராசென்கா தடுப்பூசியின் தயாரிப்பாளரான பில்கேட்ஸ் மீதும் அதை இந்தியாவில் பாதுகாப்பானது என்று விற்பனை செய்ததாக அதார் பூனாவாலா மீதும், மும்பை உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி, கிரன் யாதவ் என்கிற பெண்மணியின் 23 வயது மகன் ஹிதேஷ் கட்வே என்பவர் , மஹாராஷ்டிரா அரசின் கட்டாயத் தடுப்பூசி போட்டால் தான் ரயில்களில் செல்ல முடியும், மால்களில் செல்ல முடியும், கடைகளில் பொருட்கள் வாங்க முடியும் என்ற கடுமையான தடுப்பூசிக் கட்டுப்பாடுகளினால் கோவிஷீல்ட் என்று இங்கே போடப்படும், வெளிநாடுகளில் அஸ்ட்ராசென்கா என்ற பெயருடைய பில்கேட்ஸ் தயாரித்த தடுப்பூசியை போட்டுக் கொண்டார். mRNA என்ற புதிய வகைத் தொழில்நுட்பத்தில் தயாரான தடுப்பூசி இதுவாகும். 

தடுப்பூசி முழுக்க முழுக்க 100 சதவீதம் பாதுகாப்பானது என்கிற அரசு மற்றும் தடுப்பூசி போடும் அதிகாரிகள், மருத்துவர்களின் தவறான தகவலை நம்பி ஹிதேஷ் இந்தத் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். அத்தடுப்பூசியின் பக்க விளைவுகளால் அன்றே அவர் இறந்து போனார்.

இந்திய அரசின் தடுப்பூசி பின்விளைவுகள் ஆராயும் அமைப்பு சமீபத்தில் தடுப்பூசி போட்டு இறந்து போன மருத்துவர் ஸ்நேகா லுனாவத்தின் மரணத்திற்கு அவர் போட்டுக் கொண்ட அஸ்ட்ராசென்கா தடுப்பூசியின் பக்க விளைவுகளே காரணம் என்று அறிக்கை தந்திருக்கிறது.

எனவே, என் மகனை தடுப்பூசி 110 சதவீதம் என்று நம்பவைத்து, பக்க விளைவுகள் பற்றி தகவல்கள் தராமல், தடுப்பூசி போடவைத்து, அவன் இறப்புக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும். ஆயிரம் கோடி ரூபாய் எனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும்.  இவற்றுக்குக் காரணமான பில்கேட்ஸ் மீது உண்மை அறியும் பரிசோதனை செய்து அவர் இவற்றை தெரிந்தே தான் மறைத்து தடுப்பூசிகளை விற்றாரா என்பதை அறிய வேண்டும்.

இவ்வாறு அப்பெண்மணி இறந்த போன தனது மகனுக்கு நியாயம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவில் மான்ட்கோமரியில் இது போல தடுப்பூசி பற்றி தவறான தகவல்கள் தந்ததற்காக ஒரு வழக்கு போடப்பட்டு பெரும் அளவிலான நஷ்ட ஈடு பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கு மும்பை நீதி மன்றத்தில் போடப்பட்டுள்ளது.

இத்தகவலை எந்த வித செய்தி ஊடகங்களும் பெரிது படுத்தாமல் அமுக்கி வாசித்துள்ளன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

வழக்கின் முழு விவரங்களையும் இந்த இணைப்பில் உள்ள pdf டாக்குமெண்டை டவுன்லோடு செய்து படித்துத் தெரிநது கொள்ளுங்கள்.
https://hellotamilcinema.com/wp-content/uploads/2021/12/Kiran_Yadav_firstvaccine_case.pdf

மேலும் தொடர்புள்ள இணைப்புகள்..

World’s First Vaccine Murder case against Bill Gates, Adar Poonawalla filed in India’s High Court

https://www.linkedin.com/posts/karenwilson2_kiran-yadav-activity-6870035352090890240-EUpY/

 

Bill Gates has been officially been charged with murder over vaccines in India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.