“யோக்கியன் வர்றான் சொம்ப எடுத்து உள்ள வை’ பழமொழியை நினைவூட்டும் வகையில் தற்போது கையும் களவுமாக பிடிபட்டிருக்கறார் பிரபல விமர்சகரும் இயக்குனராய் புதிதாக அவதாரம் எடுத்திருப்பவருமான ப்ளூ சட்டை மாறன்.

நாளை வெளியாகவுள்ள அவரது ‘ஆன்டி இண்டியன்’ படத்தை பலரும் வெகுவாக பாராட்டி வரும் நிலையில் அப்படம் ஒரு மராட்டியப் படத்தின் அப்பட்டமான திருட்டு என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுவரை தனது டமில் சினிமா டாக்கீஸ் யூடியூப் சானலில் பெரும்பாலான படங்களை அறுத்து கிழித்து தொங்க விட்ட ப்ளூ சட்டை எம்மாம்பெரிய யோக்கியர்னு பாருங்க. ஒரு பிணத்தை அடக்கம் செய்ய மூன்று மதத்தினர் அடித்துக் கொள்ளும் ‘தேக் தமாகா தேக்’ படத்தின் ட்ரெய்லர் லிங்க் இதோ… 2014ல் வெளிவந்த இந்திப்படம் இது.

YouTube player

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.