ஒவ்வொரு நாளும் அடிசனலாக சில அதிரடிப் படைகள் அமைக்கப்பட்டு தமிழக போலீஸாரால் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளியான அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, என்னென்ன கெட் அப்களில் அலையக்கூடும் என்று யூகித்து சில மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அவற்றில் இந்தப் படமும் ஒன்று. ஆனால் தலைமறைவு என்பதும் போலீஸார் தேடிவருகிறார்கள் என்பதும் தமிழக அரசும், போலீஸாரும் காட்டும் வழக்கமான பூச்சாண்டி வேலையே அன்றி வேறில்லை. பேரம் முடிந்ததும் அமைச்சர் ஒரிஜினல் கெட் அப்பில் வீராப்பாக வெளியே வருவார்.