Month: December 2021

ப்ளூ சட்டை மாறன் எந்த படத்துல இருந்து காப்பி அடிச்சிருக்காரு பாருங்க

“யோக்கியன் வர்றான் சொம்ப எடுத்து உள்ள வை’ பழமொழியை நினைவூட்டும் வகையில் தற்போது கையும் களவுமாக பிடிபட்டிருக்கறார் பிரபல விமர்சகரும் இயக்குனராய் புதிதாக அவதாரம் எடுத்திருப்பவருமான ப்ளூ…

விமர்சனம் ‘ஜெயில்’ சந்தேகத்துக்குள்ளாகும் வசந்தபாலனின் சமூக அக்கறை

‘அரவான்’,’காவியத்தலைவன்’என்கிற இரு அருவாமனை படங்களுக்கு அப்புறம், அதாகப்பட்டது 7 ஆண்டுகால இடைவெளி வனவாசத்தை முடித்துக்கொண்டு வசந்தபாலன் இயக்கியிருக்கும் படம் இந்த ‘ஜெயில்’. வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, அவர்களது ஆதி…

’ஆன்டி இண்டியன்’ -விமர்சனம்

உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். ஒரு கொலை நடந்துவிடுகிறது. கொலை செய்யப்பட ஆளின் உடலை வைத்து அரசியல் கட்சிகளும், மதத் தலைவர்களும் தங்களுடைய நலனுக்காகவும்,…

சினிமாவிற்குப்போன நம்ம ஆளு…! இயக்குநர் தியாகராஜன் மறைவை ஒட்டி

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் முகநூல் பதிவு… இன்று ‘மாநகர காவல்’ திரைப்படத்தின் இயக்குநர், ஏவிஎம் ஸ்டியோவிற்கு எதிரில் இறந்து கிடந்தார் என்ற செய்தி, பரபரப்பாகப்பேசப்படுகிறது. தொண்ணூறுகளின்…

’இளையராஜாவிடம் பணிபுரிவது பெருமைக்குரிய விசயம்’-பாடகர் அருண்மொழி

இளையராஜாவின் செல்லப்பிள்ளை, பாடகர், புல்லாங்குழல் கலைஞர் அருண்மொழி என்கிற நெப்போலியன் செல்வராஜ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இரு வருடங்களுக்கு முன்பு ஒரு பிரபல இணையதளத்தில் பணியாற்றியபோது எழுதிய…

தெருவோரம் அனாதையாக இறந்துகிடந்த விஜயகாந்த்,பிரபு பட இயக்குநர்

பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி ஏவி.எம்.ன் 150 வது படமான விஜயகாந்த் நடித்து பிரபலமான மாநகர காவல் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் M.தியாகராஜன் அவர்கள்…

பல சர்வதேச விருதுகளை குவிக்கப்போகும் ‘மட்டி’

பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மட்டி’ . இப்படத்தை டாக்டர் பிரகபல் இயக்கியுள்ளார். இதில் அறிமுக நடிகர் யுவன்…

‘ காவல்துறையில்  அதிகாரத்தில்  இல்லாதவர்கள் எல்லோருமே அடியாள் தான். ரைட்டர்’ படம் பேசும் உண்மை.

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” தயாரிப்பு என்றாலே தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ்ச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற படைப்புகளாகவே இருக்கும் என்கிற எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வெளியாகி இருக்கிறது…

ஆர்யாவுக்கு பதில் அமீர் தயாரித்து நடிக்கும் சந்தனத்தேவன்!

அமீரின் அமீர் ஃபிலிம் கார்ப்பரேஷனும், ஜேஎஸ்எம் பிக்சர்ஸும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. தயாரிப்பு, நடிப்புடன் அமீர் ஒதுங்கிக் கொள்ள ரமேஷ் கிருஷ்ணன் படத்தை இயக்குகிறார். ஆர்யாவும்,…

படக்குழுவினர் தீர்’க்’கமாக நம்பும் ‘க்’

Dharmraj Films சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் & பிரபு இணைந்து வழங்கும், ஜீவி படத்தின் திரைக்கதை ஆசிரியர் பாபுதமிழ் இயக்கத்தில் புதுமுகங்கள் யோகேஷ், அனிகா விக்ரமன் நடித்திருக்கும்…

இம்மாதம்… தியேட்டர்களுக்கே மூச்சு திணறுகிற அளவுக்குப் படங்கள

சமீப சில வாரங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் சென்சார் ஆகியுள்ள நிலையில் அவற்றில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்கள் இந்த டிசம்பரிலேயே ரிலீஸாகவிருப்பதாகத் தெரிகிறது. வரும் வெள்ளியன்று…

முதல்படமே ரிலீஸாகலை…அதுக்குள்ள அவ்வளவு ஆணவமா?

வாய்க்கொழுப்போடு பேசிய பல முன்னணி நடிகர்கள் வேலை இல்லாமல் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் நிலையில், முதல் படம் ரிலீஸாவதற்கு முன்பே உச்சக்கட்ட வாய்க்கொழுப்பாக,…கதை கேட்கும்போது அந்தக் கதை பிடிக்காவிட்டால்…

’மாநாடு’படத்தில் எஸ்.ஜே.சூர்யா கேரக்டரை மிஸ் பண்ணியவர்கள்

‘மாநாடு’ திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வெங்கட்பிரபுவும், சுரேஷ் காமாட்சி அவர்களும் முதலில் வேறு சில நடிகர்களைத்தான் அணுகி இருக்கிறார்கள்.. தெலுங்கு ஹீரோ ரவிதேஜாவைத்தான் முதலில்…

உமாபதி ராமைய்யா – சம்ஸ்கிருதி நடித்துள்ள ” தண்ணிவண்டி “

கலையாத நினைவுகள், சத்யராஜ் நடித்த அடாவடி போன்ற படங்களை தயாரித்த ஶ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் G.சரவணா தற்போது தயாரித்திருக்கும் படம் ” தண்ணிவண்டி ” இந்த…

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்..பட்டுக்கோட்டை பிரபாகரும்…

நல்ல தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை தமிழ் சினிமா எப்போதும் கண்டுகொண்டதே இல்லை. அதையும் மீறி ஒருவேளை நடந்துவிட்டால்…? ஒரு மசாலா எழுத்தாளர் எப்படி கொந்தளிக்கிறார் பாருங்கள்… அசோகமித்திரன்,…