Month: December 2021

அடக்கத்துடன் ஒதுங்கிக்கொண்ட ‘அடங்காமை’

திருக்குறள் கருத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அடங்காமை’.இப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன் .புலேந்திரன்,ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள். தேவையான எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் இருந்ததால் அதிக திரையரங்குகளில்…

ஒரு கைதேர்ந்த நடிகன்,ஒரு சுமாரான நடிகை…விடாமல் துரத்தும் விவாகரத்து பஞ்சாயத்து

கடந்த 2016-ல் வெளியான பட்டதாரி என்கிற படத்தில் கதாநாயகன் நாயகியாக இணைந்து நடித்தவர்கள் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன். தற்போது சரவணன் விஜய் விஷ்வா என…

இயக்குனர் ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் அறிமுக நிகழ்ச்சித் தொகுப்பு

இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியாகும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் அறிமுக விழா நிகழ்ச்சி. படத்தயாரிப்பு லைக்கா புரொடக்சன்ஸ். Related Images:

‘சங்கீதத்தை வருங்கால சந்ததியினர் கையில் ஒப்படைக்கவேண்டும்’-இசைஞானி இளையராஜா

கர்நாடக இசையை ஆன்மாவோடு கலந்து கொடுத்த மாபெரும் இசைக் கலைஞர், மறைந்த பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி. பக்தி பாடல்களை பாடி நம் கண் முன்னே…

தனது விவாகரத்து செய்தியை குதூகலமாக வெளியிட்ட இசையமைப்பாளர் டி.இமான்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தனக்கும் தனது மனைவிக்கும் இடையே விவாகரத்து நடந்துவிட்டதாகவும் இச்செய்தியை சரியான முரையில் புரிந்துகொண்டு தங்களது அந்தரங்க வாழ்க்கைக்கு மதிப்பு கொடுக்கும்படியும் இசையமைப்பாளர் டி.இமான்…

முத்தான படைப்புகள் கொடுத்த ” முக்தா பிலிம்ஸ் ” 60 ஆண்டுகள் கடந்து சாதனை

பனித்திரை வெளியானது 1961ஆம் ஆண்டு டிசம்பர் 29 முக்தா பிலிம்ஸ் தொடக்கம் 01/04/1960 அப்பா முதலில் அர்தாங்கி எனும் ஹிந்தி பட உரிமை வாங்கி எடுக்க ஆசைப்பட்டார்…

’விஜய் படத்தை இயக்க சான்ஸ் கேட்பேன்’-’வலிமை’ இயக்குநர் வினோத்

’வலிமை’ மேக்கிங் வீடியோவில் அஜித் விபத்தில் சிக்கியிருந்தாரே? அதனை எப்படி வலிமையோடு எதிர்கொண்டு கடந்தார்? ”பொதுவாகவே, அஜித் சாருக்கு வலியைத் தாங்கும் சக்தி அதிகம். நமக்கெல்லாம் சுண்டு…

ப்ளூ சட்டை மாறன் இனி படம் இயக்க முடியாது…இயக்குநர் சங்கம் அதிரடி

தனது தெனாவெட்டான பேச்சு மொழியில், ரிலீஸாகும் 99.9 சதவிகித படங்களைக் கிழித்துத் தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன் இனி படங்கள் இயக்கமுடியாது என்று தெரிகிறது. இவர் தொடர்பாக…

பாலாவின் இணை இயக்குநர் ‘ஆச்சார்யா’ரவி காலமானார்

பாலாவின் நெருங்கிய நண்பரும் அவரது படங்களின் இணை இயக்குநருமான ‘ஆச்சார்யா’ ரவி திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. ‘சேது’படம் தொடங்கி ஏறத்தாழ பாலாவின் அத்தனை…

பிரபல பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்!

பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் நேற்று (டிசம்பர் 26) இரவு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. இவரது மறைவுக்கு தமிழ் திரையுலகைச்…

பார்வையாளர்களின் மனசை அள்ளிக்கொள்ள வரும் சரிகமாவின் ‘குண்டுமல்லி’

‘நானும் சாந்தனுவும் இளவயது நண்பர்கள்.சினிமாவை உயிருக்குயிராய் நேசிப்பவர்கள். நடிப்பு, இயக்கம் என்று ஏதாவது ஒரு துறையில் இயங்கிக்கொண்டே இருப்பவர்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த ‘குண்டுமல்லி’என்கிற ஆல்பத்தை வெளியிடுகிறோம்’என்கிறார்…

27 வருடங்களுக்குப் பிறகு இளையராஜாவிடம் வந்து சேர்ந்த ரஜினி

‘வீரா’படத்த்துக்குப் பின் ,அ தாவது சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு ராஜாவின் இசையில் அதுவும் அவரது பாவலர் கிரிய்யேஷன்ஸ் தயாரிப்பிலேயே ரஜினி நடிக்கவிருக்கிறார் என்கிற செய்தி வந்திருக்கிறது.…

என் கையில் துப்பாக்கி இருந்திருந்தால் மன்மோகன் சிங்கின் மீது ஆறு தோட்டாக்களை சுட்டிருப்பேன் – தர்மசந்த் தர்மராஜ் !!

சமீபத்தில் உத்திராகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் பிரபல இந்துத்துவா அமைப்பான தர்மசந்த் என்கிற இந்துத் தீவிரவாத அமைப்பு, மதப் பாராளுமன்றம் என்ற நிகழ்வை நடத்தியது. மூன்று நாட்கள் நடந்த…