Month: August 2022

“ரஞ்சித் மீண்டும் புது டிரெண்டை உருவாக்கியிருக்கிறார்”-வெற்றிமாறன்

இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும்…

வங்காள எழுத்தாளர் பக்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘ஆனந்தம் மடம்’ நாவலைத் தழுவி தயாராகும் ‘1770’

சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளரும், இயக்குநருமான ராம் கமல் முகர்ஜி எழுத்தில் தயாரான ‘1770’ என பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தை பான் இந்திய இயக்குநர் எஸ். எஸ்.…

“வாரிசுகள் சினிமாவிற்கு வந்தால் தான் நம் பெயர் நிலைக்கும்!” – ‘கொடை’ படவிழாவில் ராதாரவி

எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின் கூட்டு முயற்சியில் ஒரு அழகான படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கொடை’. இப்படத்தில் கார்த்திக்…

’திருச்சிற்றம்பலம்’ -விமர்சனம்

விவேக சிந்தாமணி பாடல் ”தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம் வண்டோ கானகத்து இடை இருந்து வந்தே கமல மதுவுண்ணும் பண்டே பழகி இருந்தாலும் அறியார்…

‘ஜீவி 2’-விமர்சனம்

2019 ஆம் ஆண்டில், முக்கோண விதி என்ற புதிய ஒரு கதைக்கருவோடு, வெற்றி நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி அனைவரின் பாராட்டைப் பெற்ற திரைப்படம் ஜீவி. ’மாநாடு’படத்தயாரிப்பாளர்…

பிரைம் வீடியோவின் ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’

அமேசான் ஒரிஜினலில் வரவிருக்கும் தொடரான, தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர், குறைவாக அறியப்பட்ட மிடில்-எர்த்தின் இரண்டாம் யுகத்தின் பயணத்தில் பார்வையாளர்களை…

சசிகலா புரடக்சன்ஸ் நிறுவன துவக்கவிழா மற்றும் கா , லாகின் & ட்ராமா படங்களின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

தமிழ் திரையுலகில் புதிய உதயமாக துவக்கப்பட்டிருக்கிறது சசிகலா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம். ஒரு படத்தை உருவாக்குவதற்கான அனைத்து நிலைகளையும் ஒருங்கே சொந்தமாக கொண்டிருக்கும் இந்நிறுவனம் ஏவிஎம் அரங்கினுள்…

அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த ‘சீதா ராமம்’

துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரின் காவிய காதல் கதையான ‘சீதா ராமம்’ அமெரிக்க பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தத் திரைப்படம் கடந்த…

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’

சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் சிம்ஹாவின் புதிய திரைப்படமான ‘தடை உடை’ எனும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவிருக்கும் சூழலில், இப்படத்தில் அழுத்தமான வேடத்தில்…

பிரபாஸின் ‘சலார்’ வெளியிட்டு தேதி அறிவிப்பு

கே ஜி எஃப்’ படத்தின் தயாரிப்பாளரும், பாகுபலி’ படப் புகழ் பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாசும் இணைந்து உருவாக்கி வரும் ‘சலார்’ படத்தின் வெளியீட்டு தேதியை…

“மேதகு 2” – விமர்சனம்

2021ல் வெளியான ‘மேதகு’ முதல் பாகம் உலகத்தமிழர்களின் பரவலான கவனத்தைப் பெற்றதன் தொடர்ச்சியாக கிரவுட் ஃபண்டிங் மூலமாக தயாராகியிருக்கும் படம் ‘மேதகு2’. மேதகு முதல்பாகத்தில் 1950-களில் இருந்து…

‘தம்பி ராமையா வீட்டு வாசலில் முற்றுகையிடுவோம்’-சீமான்

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. 2௦19 இல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ஜீவி படத்தின்…

இயக்குநர் மனதிலிருந்து எழுதிய கதை சீதாராமம் : துல்கர் சல்மான்

வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ‘சீதா ராமம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, இரசிகர்களின் பாராட்டையும்…

லைகர் (Saala Crossbreed) திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !!

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து Puri connects நிறுவனம் தயாரிக்க, பிரபல இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பான் இந்திய நடிகர்…