இயக்குனர் பிரபு சாலமனின் இயக்கத்தில் தயாராகி வரும் செம்பி திரைப்படத்தின் ‘ஆத்தி என்மேல ஆசையடி’ பாடல் வெளியிடப்பட்டு, பிரபலமாகி வருகிறது.

வந்தனா சீனிவாசன் பாடியுள்ள பாடலுக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இப்பாடலை பிரபு சாலமனே எழுதியுள்ளார்.

அக்டோபர் 28 அன்று பாடல் வெளியிடப்பட்டது. பாடலை யூட்யூப் இணையதளத்தில் கண்டு களியுங்கள்.

பாடல் இசையமைப்பு விவரங்கள்:
பாடல் எழுதியவர் – பிரபு சாலமன்.
பெண் குரல் கோரஸ் பாடியவர்கள் – நிரஞ்சனா ரமணன், ரேஷ்மா ஷ்யாம், பூஜா, சுஷ்மிதா.
புல்லாங்குழல் – நவீன் ஐயர்.
ஆர்க்கெஸ்ட்ரா – பிரபாகர். InspiredOne Studios.
இன்ஜீனியர் – பிஜூ சாம்.  உதவி – அபின் பொன்னச்சன்.
எக்சிகியூடிவ் ப்ரொட்யூசர்- அலெக்ஸ் சாமுவேல் ஜெனிட்டோ.
மியூசிக் மேர்பார்வை – ஹெவின் பூஸ்டர்

ஒலிக் கலவை – கே.எஸ். மணிரத்தினம்.

செம்பி திரைப்படத்தில் பணியாற்றும் கலைஞர்கள்:
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம் – பிரபு சாலமன்.
ஒளிப்பதிவு – எம்.ஜீவன்
இசை – நிவாஸ் கே. பிரசன்னா
கலை இயக்குனர் – விஜய் தென்னரசு.
ஆடை வடிவமைப்பு – ஏ.கதிரவன், ப்ரியா கரண், ப்ரியா ஹரி.
சண்டை – பீனிக்ஸ் ப்ரபு
நடனம் – ஸ்ரீக்ரிஷ் 
ஒலிப்பதிவு – ஜி. தரணிபதி.
புகைப்படம் – பி.ரிஷால் ஈஷ்வர். Dnote Studio.
மக்கள் தொடர்பு – நிகில்.
தயாரிப்பு – ஆர்.ரவீந்திரன், அஜ்மல் கான், ரேயா.

 

YouTube player

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.