தி காஷ்மீர் பைல்ஸ் என்கிற, நாடகத்தனமான இந்துத்துவா பரப்புரைப் படத்தை இயக்கி பிஜேபி ஆளும் மாநிலங்களில் எல்லாம் வரிவிலக்கு தரப்பட்டு ஓட்டி பெரும் பணம் சம்பாதித்ததோடு பெரும் புகழும், ஆளும் பாஜகவுடன் நெருக்கமும் பெற்ற சங்கி இயக்குனர் அக்னிஹோத்ரி தனது அடுத்த இம்சைக்கு தயாராகியுள்ளார்.

நவம்பர் 8 அன்று ட்விட்டரில் கீழ்க்காணும் போஸ்டரை வெளியிட்டு, அதில் தனது அடுத்த படத்தின் தலைப்பை போட்டு fill in the blank என்று கேட்டுள்ளார் அக்னி ஹோத்ரி.

அதாவது படத்தின் பெயர் The …. War  என்பதாகவும், நடுவில் என்ன வார்த்தை வருமென்று ஊகிக்கச் சொல்லி ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.

அநேகமாக மதவாதத்தை கிளப்பும் படமாகத் தான் அது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
The Religious War என்பதாக அது இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நாம் ஊகிப்போம்.
சங்கிகள் The Holy War என்று புளங்காகிதம் அடைவார்கள்

ஆனால் வழக்கம் போல் நெட்டிசன்கள் இவரது தலைப்பை கலாய்த்து தள்ளிவிட்டனர்.

சாம்பிளுக்கு சிலவற்றை கீழே பாருங்கள்..

————————————————-

the guy from kudla
@veerappavenkap1

Replying to
dare Hagnihotri to make these
* The Pulwama Files *
The DeMo Mess Files *
The Floating Dead Bodies in the Ganges Files.
——————————————————–
Deep Rathore
@Deep_s_r
Replying to
The Ravi War
The Som War
The Mangal War
The Budh War
The Guru War
The Shukra War
The Shani War
Don’t forget to give me credit.
———————————————————–
DEBASHISH MALLICK
@Debashish_Indus
 
Film??? Dear…. nothing more then to be a propaganda….
You are so desperate to earn the term…
“The Best Pet” amongst the kennel…
—————————————————-
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.