கடந்த 2014ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோர் நடித்து வெளியான படம் ஜிகர்தண்டா. இந்த படம் வெளியாகி 8 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா மிக அசத்தலான கெட்டப்பில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது. இதில் மிகவும் வித்தியாசமாக கௌ பாய் பட பாணியில் இந்த கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.

#DoubleXDiwali it is 🔥 Get set for a blast in theatres this November.

#JigarthandaDoubleX a SHOT Update

YouTube player

A @karthiksubbaraj padam.
A @Music_Santhosh musical.
Featuring @offl_Lawrence and @iam_SJSuryah.
Visuals by @dop_tirru.

Produced by @kaarthekeyens.

@stonebenchers @5starcreationss @alankar_pandian @onlynikil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.