Directed by
Martin Scorsese Writing Credits
Eric Roth … (screenplay) and
Martin Scorsese … (screenplay)
David Grann … (book)Cast (in credits order) verified as complete
Leonardo DiCaprio Leonardo DiCaprio … Ernest Burkhart
Robert De Niro Robert De Niro … William Hale
ஹாலிவுட் இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்சீ இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் கில்லர்ஸ் ஆப் தி ப்ளவர் மூன்.
அமெரிக்காவில் ரொசாச் கவுன்டி என்கிற மாகாணத்தில் 1920களில் நிலத்தடியில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படுகிறது.
எண்ணெய் கம்பெனிகள் எண்ணை எடுத்து பெரும் லாபம் சம்பாதிக்கின்றன. அந்நிலத்தின் பரம்பரை மக்களான செவ்விந்தியர்களுக்கும் அதில் பங்கு தருகிறார்கள். இந்தச் சூழலில் செவ்விந்தியர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள்.
நம் ஊர் மணிப்பூர் விவகாரத்தை வேறு ஒரு கோணத்தில் பார்த்தால் இதேதான். இங்கே இது இனக்கலவரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
Review by Chennai Talkies (Altaf)