Month: November 2024

அமரன் சினிமா – காஷ்மீர் மக்கள் இந்திய ராணுவத்தின் மீது ஏன் கல்லெறிந்தார்கள்?

அமரன் திரைப்படம் பார்த்துவிட்டு தியேட்டரிலேயே அப்படி அழுதேன் இப்படி அழுதேன் என்று பலர் சொல்கிறார்கள். அது சரிதான். அழ வைப்பதற்கென்றே தயாரித்த படமாக இருக்கிறது. மேஜர் முகுந்த்…

தி டார்க் ஹெவன் – திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு.

நடிகர் நகுல் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார்.இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர்.கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ்…

மாதவன் – மித்ரன் ஆர் ஜவஹர் கூட்டணியில் ‘அதிர்ஷ்டசாலி’!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் மாதவன். நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் கவனம் செலுத்திய மாதவன் தற்போது அதிர்ஷ்டசாலி என்ற படத்தில் நடித்துள்ளார்.…

ப்ளடி பெக்கர் – சினிமா விமர்சனம்.

ஒரு போலி பிச்சைக்காரர் தன் பேராசையால் ஒரு பேராபத்தில் மாட்டிக் கொள்கிறார்.அதிலிருந்து அவர் மீண்டாரா? அங்கு என்னவெல்லாம் நடந்தன? என்பனவற்றைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்ல முயன்றிருக்கும் படம்…

லக்கி பாஸ்கர் – சினிமா விமர்சனம்.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவன் உயர்தர வர்க்கமாக மாற குறுக்குவழிகளைக் கையாளுகிறான்.அதில் அவன் வென்றானா?இல்லையா? என்ப்தைச் சொல்லியிருக்கும் படம் லக்கிபாஸ்கர்.இந்தக்கதை 1989 ஆம் ஆண்டு மும்பையில் நடப்பது…

அமரன் – சினிமா விமர்சனம்.

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் என்ற இளைஞர், இராணுவத்தில் சேர்ந்து கேப்டன், பின்னர் மேஜர் என படிப்படியாக பெரிய பொறுப்புகளை அடைந்து காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு…