Month: November 2024

மாயன் – சினிமா விமர்சனம்.

பல யுகங்களாக தீய சக்திக்கும், தர்மத்திற்கும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. லெமூரிய கண்டம் கடலில் மூழ்கிய பிறகு, சிவன் நவீன யுகத்தில் நாயகன் வினோத் மோகன் மூலமாக…

யுவனின் இசையில் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை…

வெற்றிமாறனின் விடுதலை – 2 – ட்ரெய்லர்

நடிகர்கள் மற்றும் குழுவினர்: நடிகர்கள் : விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, கிஷோர், பவானி ஸ்ரீ, கெளதம் வாசுதேவ், ராஜீவ் மேனன், போஸ் வெங்கட், வின்சென்ட்…

“சைலண்ட்” பட இசை வெளியீடு !!

SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் T சமய…

ஜீப்ரா திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் என்டர்டெயினராக…

லயோனா & லியோ பிக்சர்ஸ் – புதிய சினிமா தயாரிப்பு நிறுவனம் துவக்கம்.

வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை தான் ஒவ்வொருவரும் இலட்சியமாகக் கொண்டு பயணிப்பார்கள். ஆனால், சாதனை படைத்தவர்களையும், உழைப்பால் உயர்ந்தவர்களையும் அங்கீகரித்து மக்களின் வெளிச்சத்தில் அவர்களை…

’RAPO 22’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின்!

தமிழ் சினிமாவில் பல மெலோடி ஹிட் பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் ஆகியோர் தெலுங்கு திரையுலகில் நடிகர் ராம் பொதினேனியின் 22வது படத்திற்கு இசையமைப்பதன்…

‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற…

எமக்குத் தொழில் ரொமான்ஸ் – விமர்சனம்.

திரைப்பட இயக்குனர் பாலாஜி தரணிதரனிடம் உதவி இயக்குனராக இருக்கும் நாயகன் அசோக் செல்வன் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்யும் அவந்திகா மிஸ்ராவை காதலிக்கிறார் . அசோக்…

லைன் மேன் – சினிமா விமர்சனம்

நவம்பர் 22 ஆம் தேதி முதல் ஆஹா இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது இந்த லைன்மேன் திரைப்படம். குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட தரமான படங்களில் ஒன்று எனலாம். தூத்துக்குடி மாவட்டம்…

நெஞ்சு பொறுக்குதில்லையே – இசை வெளியீடு.

திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது. – “நெஞ்சு பொறுக்குதில்லையே” பட இசை வெளியீட்டு விழாவில் தொல்.திருமாவளவன் பேச்சு !! முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும் –…