1.) இந்த தேதியில் பார்லிமென்ட் கூட்டம் நடைபெறவில்லை
2.) அந்த காலகட்டத்தில் குடும்ப நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்
3.) நீட் மசோதாவை தாக்கல் செய்தவர் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபில்
4.) காங்கிரஸ் கொண்டுவந்த மசோதாவில் நீட் கட்டாயம் இல்லை விரும்பும் மாநிலம் இணையலாம் விரும்பாத மாநிலம் விலக்கு பெறலாம்
5.) அதன் அடிப்படையில் குஜராத் மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் விலக்கு பெற்றன
6.)அப்போதைய குஜராத் முதல்வர் மோடி
7.) ஜெ மரணம் வரை நீட் இங்கு கிடையாது
8.) தர்மயுத்தம் முதல்வராக இருந்த காலத்தில் கட்டாயமாக்கப்பட்டது
9.) உச்சநீதிமன்றம் வரை சென்று எல்லா மாநிலங்களிலும் கட்டாயம் மருத்துவ நுழைவுத் தேர்வு வேண்டும்னு கேட்டது Sunkalp பயிற்சி நிறுவனம் அதில் தான் இந்த அண்ணாமலை பயிற்சி பெற்று IPS ஆனது
10.) உச்சநீதிமன்றம் உத்தரவை காட்டி கட்டாயம் நீட் சட்டம் கொண்டுவந்தது பாஜக.