லிப் டு லிப் கிஸ் அடித்து நடிக்க நான் தயார் நீங்கள் தயாரா?` என்று கேட்கிறார் ரெஜினா. “ஒரு படத்தோடவெற்றிக்கு போராடும் இயக்குனருக்கு நாம் செய்யவேண்டிய கடமை. அவர் என்ன சொல்கிறாரோ அதை செய்ய தான் நடிகர் நடிகைகள் கதைக்கு தேவை என்றால் செய்து தான் ஆகணும்” என சமீபத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார் ரெஜினா.
பல ஹீரோயின்கள் தயக்கமில்லாமல் கவர்ச்சி காட்டி நடித்து வருகின்றனர். சில ஹீரோயின்கள் கவர்ச்சியாக நடிக்கவும் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்கவும் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசிக்கின்றனர்.
இந்நிலையில் ரெஜினாவோ முழுக்க நனைந்தபிறகு முக்காடு எதற்கு என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். ஏற்கனவே கவர்ச்சிக்கு கதவு திறந்துவிட்டவர். தற்போது சக ஹீரோவுக்கு லிப் கிஸ் தர தயக்கம் இல்லை என்று கூறியுள்ளார்.
“லிப் டு லிப் கிஸ் தருவதற்கு எனக்கு கூச்சம் எதுவும் இல்லை. அப்படியொரு காட்சியில் நடிக்க நேர்ந்தால் அது புதிய டிரெண்டாகவும், ரெக்கார்டு செய்யும் விதத்திலும் வித்தியாசமானதாக இருக்கும். இதெல்லாமே ஸ்கிரிப்ட்டுக்கு தேவைப்பட்டால் மட்டுமே செய்வேன்” என்றிருக்கிறார் ரெஜினா.