9 வயதிலிருந்து குப்பை சேகரித்து உழைப்பால் உயர்ந்தவன், நேர்மையான உழைப்பு மற்றும் சேமிப்பை குறிக்கோளாக வைத்து வாழ்பவன் கதையின் நாயகன்.
படித்த பெண்மணி இந்த கதையின் நாயகனின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். நிர்ப்பந்தத்தின் காரணத்தினால் இருவரும் மணம் முடிக்கின்றனர். படிக்காதவன் படித்தவளாக இருந்தும் இருவரும் தரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
கதாநாயகியின் ஒரே ஒரு ஆசையால் அவர்களது வாழ்க்கை “காகித கப்பல்” ஆகிப்போகிறது. இது தான் காகிதக் கப்பலின் கதை.
கதையின் நாயகனாக : சிவபாலன் என்கின்ற அப்புக்குட்டியும், கதாநாயகியாக புதுமுகம் தில்லிஜாவும் நடித்திருக்கிறார்கள்.
நகைச்சுவை இம்சை பண்ண இப்படத்தில் “பவர் ஸ்டார் “ DR.சீனிவாசன் வருகிறார்.
மற்ற கதாபாத்திரங்கள் :
பரோட்டா முருகேசன்
“எலி ” புகழ் எலி ராஜன்
மஞ்சப்பை ,வெண்ணிலா கபடி குழு” புகழ் ரமேஷ் மாணிக்கம்
“எங்க வீட்டு பிள்ளை” புகழ் ரத்னாவின் மகள் சுஜாதா நாயகியின் அம்மாவாக நடிக்கிறார்
“வெண்ணிலா கபடி குழு” ரமேஷ்,
எலி புகழ் ” எலி “ராஜ்
“முண்டாசுப்பட்டி ” புகழ் பூனை சூப் பாபு
தொழில்நுட்ப கலைஞர்கள்:
கதை ,திரைக்கதை எழுதி இயக்குபவர் சிவராமன்.S
தயாரிப்பாளர் : V.A.துரை
தயாரிப்பு நிறுவனம்: எவர்க்ரீன் மூவி இன்டர்நேஷனல்
இசை : பிரச்சன்னா
ஒளிப்பதிவு : வெங்கட்
படத்தொகுப்பு : யாசின்
கலை இயக்குனர் : சாய் குமார்
மக்கள் தொடர்பு – நிகில்