Author: ohoproductions

மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார் தனுஷ்..அமலா பால் காரணமா?

திரைத்துறையினரால் ‘காதல் மன்னன்’ என்று பல காலமாகவே கிசுகிசுக்கப்பட்டு வந்த நடிகர் தனுஷ்  மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்து தனது ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சி…

கருணாஸ் நடிக்கும் ‘ஆதார்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தமிழர் திருநாளான பொங்கலன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தன்னுடைய சமூக வலைதளப்…

’சில நேரங்களில் சில மனிதர்கள்’இயக்குநரின் கொலைகார செயல்

தமிழின் முன்னோடியான எழுத்தாளர் ஜெயகாந்தனின் காவிய படைப்பான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலின் தலைப்பை புதிய படம் ஒன்றுக்கு சூட்டி அதன் முதல் பார்வையை கமல்…

இசைஞானி இசையில் எம்.ஜி.ஆரின் ‘பொன்னியின் செல்வன்’

எம்.ஜி.ஆரின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன், அஜய் பிரதீப் இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் திரைப்படமாகவும் வெப் தொடராகவும் உருவாக உள்ளது. இத்தொடருக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்பது…

ஈழத்தமிழர் துயர் பேசும் ‘சினம் கொள்’

2009 இல் நின்றுபோன கருவிப்போருக்குப் பின் ஈழத்தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் என்பது முழுமையான கட்டுக்கதை, இன்னும் அவர்கள் நுட்பமான இனவழிப்பு பாரம்பரிய நிலமழிப்பு ஆகியனவற்றுக்கு ஆட்பட்டு சொல்லொணாத் துயரடைந்து வருகிறார்கள்…

சமுத்திரக்கனியின் ‘பப்ளிக்’ முதல் பார்வை வெளியீடு

  சமுத்திரக்கனியின் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும்,…

பாக்கியராஜின் பெட்ரூம் கதவைத் தட்டிய பாரதிராஜா

’யோவ் அவரு வூட்டுக் கதவை இவரு ஏன்யா தட்டுறாரு அதுவும் காலங்கர்த்தால? எப்பய்யா நீ பயில்வான் ரங்கநாதனா மாறுன?’ என்று டென்சனாக வேண்டாம். இது ஜஸ்ட் குரு…

’இளையராஜாவுடன் பணியாற்றுவது மாபெரும் கொடுப்பினை’-இயக்குநர் சுசி கணேசன்

2022ல் தனது 46 வது ஆண்டு சினிமா பயணத்தில் காலடி எடுத்து வைக்கும் இசைஞாநி என்றைக்கும் இசையில் ’இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ’வுக்கு சொந்தக்காரர்.…

தர்புகா சிவா இயக்கத்தில் ஜீ5’ன் “முதல் நீ முடிவும் நீ”,

“முதல் நீ முடிவும் நீ” இளைய சமூகத்தின் உணர்வுகளை மையமாக கொண்ட மென்மையான டிராமா திரைப்படம் ஆகும். வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வாழ்வில் மன அமைதியை பெறுவது…

‘முன்னாள் கணவர் மோசடி செய்கிறார்’ கமிஷனர் அலுவலகம் சென்ற கானா இசைவாணி

பிரபல கானா இசைப்பாடகியும், பிக் பாஸ் பிரபலமுமான இசைவாணி தனது முன்னாள் கணவர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.     பிரபல…

விமர்சனம் ‘அன்பறிவு’…ஹிப்ஹாப் தமிழா என்கிற படுபயங்கர கொசுத்தொல்லை…

ரசிகர்கள் மீது கொஞ்சமும் அன்பில்லாத, கதை,திரைக்கதை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி திட்டமிட்டு எடுக்கப்பட்ட படம்…

நயன்தாராவாம்…என்னடா இது வேலுநாச்சியாருக்கு வந்த சோதனை

வேலுநாச்சியரின் வாழ்க்கை வரலாற்றை திரை வடிவமாக கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளதாக ப்ரும் குண்டு ஒன்றை வீசியுள்ளார் ‘திருட்டுப்பயலே’ என்கிற செமி பிட்டுப்படத்தை இயக்கிய சுசி கணேசன். 1730-ஆம்…

ஏப்ரலுக்கு தள்ளிப்போகும் ‘வலிமை’…? 10ம் தேதி முதல் மூடப்படும் திரையரங்குகள்

கொரோனா தொற்று மூன்றாவது இன்னிங்ஸை இன்னும் உத்வேகமாகத் துவங்கியுள்ளதால் வரும் 10 தேதி முதல் திரையரங்குகள் முழுமையாக மூடப்படும் வாய்ப்புள்ளதாகவும் அடுத்து திரையரங்குகள் மீண்டும் திறக்க 2…

அமேசானின் ‘புத்தம் புது காலை விடியாதா’ ட்ரெயிலர்

5 அத்தியாயங்கள் கொண்ட இந்த தொகுப்பு பொங்கல் பண்டிகைக் காலமான ஜனவரி 14 ஆம் தேதி பிரைம் வீடியோவில் இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகள்…

டிக் டாக்கில் ஆபாச வீடியோ போடும் பெண்களைக் கைது செய்ய வேண்டும்:இயக்குநர் பேரரசு

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா…