Author: ohoproductions

டீசரிலேயே ஜெயித்துக்காட்டிய ‘ஜெய்பீம்’

நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கிறார். பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை…

நடிகை ஷர்மிளா குறித்து ஆபாசப் பதிவு – பாசக ஆசாமி கல்யாணராமன் கைது

முதலமைச்சர் மு.க ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் மருத்துவர் ஷர்மிளா ஆகியோரைப் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறாகக் கருத்துத் தெரிவித்த புகாரின் அடிப்படையில் பாஜக…

விமர்சனம் ‘அரண்மனை 3’- பேய்கள் சுந்தர்.சி மீது பெருங்கோபத்திலிருக்கின்றன

தமிழ் சினிமாவில் பேய் சீசன் தலை விரித்தாடும் காலம் இது. தியேட்டர்களுக்கு மனிதர்களின் வருகை குறைந்துவிட்டதால் பேய்களாவது கொஞ்சம் உற்சாகமாகப் படம் பார்க்கட்டும் என்று ஏற்கனவே இருமுறை…

விமர்சனம் ‘உடன்பிறப்பே’- சசிக்குமாரும் சமுத்திரக்கனியும் இப்படி செய்யலாமா?

தனது முதல் படமான ‘கத்துக்குட்டி’யில் தஞ்சை விவசாயிகளின் பிரச்சினைகளை தத்ரூபமாக சித்தரித்த இரா.சரவணனின் இரண்டாவது படம் இது. பாசமலர் தொடங்கி ‘கிழக்குச் சீமையிலே’வரை சொல்லப்பட்ட அண்ணன் தங்கச்சி…

 ”ஒரு பெண்ணை எப்படிக் காட்டுகிறோம் என்பதுதான் முக்கியம்”.-ஜோதிகா

எப்போதும் அட்வைஸ் செய்யும் ஒரு கதாபாத்திரமாக நான் தோன்ற விரும்பவில்லை என்று ஜோதிகா தெரிவித்துள்ளார். இரா.சரவணன் இயக்கத்தில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில்…

மறுபடியும் தள்ளிப்போகும் ‘தள்ளிப்போகாதே’

‘தள்ளிப் போகாதே’ என்று எந்த நேரத்தில் டைட்டில் வைத்தார்களோ அப்படம் மீண்டும் மீண்டும் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போகிறது.. அக்டோபர் 14-ம் தேதி ஆயுத பூஜை விடுமுறை தினங்களைக்…

’கண்களை மூடி, கைகளை கூப்பி நிற்கிறேன்..’ நெடுமுடி வேணுவிற்கு மம்முட்டி எழுதிய அஞ்சலி…

1981 ல் ’’கோமரம்’ என்கிற சினிமாவின் படப்பிடிப்பில் தான் நாங்கள் அறிமுகமானோம். … எங்கள் நட்பு அங்கேதான் தொடங்கியது. சென்னையில் ஒன்றாக நாங்கள் ரஞ்சித் ஹோட்டலில் முதலில்…

ஸ்ரீகாந்த் குறித்து 2017 ஆகஸ்ட் 20-ஆம் தேதி சிவக்குமாரின் டைரி குறிப்பு…

1965 ஏப்ரலில் ஜெயலலிதா அம்மையாரோடு முதல் ஜோடியாக ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்திலே கதாநாயகனாக நடித்தவன் ஸ்ரீகாந்த். ஈரோட்டிலே பிறந்த அவன் அமெரிக்கத் தூதரகத்திலே பணிபுரிந்தவன். கே.பாலசந்தரால்…

ஜெயலலிதாவின் முதல் ஹீரோ ஸ்ரீகாந்த் காலமானார்

தனக்கென தனி ஸ்டைல் அமைத்துக் கொண்டு திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டியவர்கள் பலருண்டு. அவர்களில் பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்தும் ஒருவர். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் அடையாளம் காணப்பட்டு,…

ஹாரிஸ் ஜெயராஜும் வைரமுத்துவின் வாரிசும் தமிழின துரோகிகள்

சிங்கள பாடகி ஒருவருக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு அளித்த இசையமைப்பாளர் ஹார்ஸ் ஜெயராஜுக்கும் கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கிக்கும் வலைதளங்களில் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.…

முதல்வர், அமைச்சரை சந்தித்த பத்திரிகை தொடர்பாளர்கள்

சங்க உறுப்பினர்களின் நலனுக்கான சில கோரிக்கைகளை முன் வைத்து தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்களின் நிர்வாகிகள் இன்று 11.10.2021 திங்களன்று தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மு.பெ…

’கவுதம் மேனனை வைத்து இயக்க பயமாக இருந்தது’

Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம்…

விமர்சனம்…சிரிக்க விரும்புபவர்கள் டாக்டர் பார்க்கலாம். அப்படிச் சிரிக்க முடியாதவர்கள் டாக்டரைப் பார்க்கவும்.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் சேவியர் அதே மாவை வைத்துக்கொண்டு, அதே ப்ளாக் ஹியூமரோடு முற்றிலும் புதிய கோலம் ஒன்றைப் போட முயற்சித்திருப்பதுதான் ‘டாக்டர். சிவகார்த்திகேயனை…

தன்னிகரற்ற கலைஞன் நெடுமுடி வேணு காலமானார்

திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த .நடிகர் நெடுமுடி வேணு சிகிச்சை பலனின்றி சற்றுமுன்னர் காலமானார். பத்திரிகையாளராகத் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த…

‘அரண்மனை 3’ பார்த்த ஒரே நபர் உதயநிதி மட்டும்தான்.

குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும் ,குழந்தைகளும்…