ஏகாதிபத்திய தோல்வியின் வெற்றிடத்தில் நிலக்கிழாரிய முறைகள் அமர்வது தற்காலிகமே!
கோவிட் – 19 கிருமி தொற்றின் பாதிப்பை தனியாகவும், அரசின் பொது முடக்க பாதிப்பை தனியாகவும் பிரித்தே பார்க்க வேண்டும். அரசின் பொது முடக்கம் 5 மாதத்திற்கு…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
கோவிட் – 19 கிருமி தொற்றின் பாதிப்பை தனியாகவும், அரசின் பொது முடக்க பாதிப்பை தனியாகவும் பிரித்தே பார்க்க வேண்டும். அரசின் பொது முடக்கம் 5 மாதத்திற்கு…
GDP என்றால் என்ன ? ஒரு நாட்டில் ஒரு ஆண்டு காலத்திற்குள் உருவாக்கப்பட்ட, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு தான் ஜிடிபி என்கிற அளவுக் குறியீடு. இந்த…
மகிழ்மதி தேசத்தின் பாகுபலியாய்… எல்.ஐ.சி – 65🌷🌷🌷🌷🌷 நான் எல்.ஐ.சி பேசுகிறேன்🍁🍁🍁🍁🍁🍁🍁 எனதருமை இந்திய மக்களே இன்று எனக்கு 65வது பிறந்த நாள். எனது வாழ்க்கை முழுவதும்…
–— IAS அதிகாரி இளம்பகவத். நீங்கள் வெளியே போங்கள்! 2016ல், பரீதாபாத்தில் நான் ஐ.ஆர்.எஸ் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தபொழுது, இந்தி மொழி கற்றுத் தருவதற்கான வகுப்புகள்…
முஸ்லீம் மசூதிகளை முஸ்லீம்கள் நிர்வகிக்கும் போது, கிருத்துவ தேவாலயங்களை கிருத்துவர்கள் நிர்வகிக்கும்போது இந்து கோவில்களை இந்துக்கள் நிர்வகிப்பது தானே சரி ?, அதை ஏன் அரசு தடுக்கிறது…
Related Images:
விமானம் மேலே மேலேஏறிக்கொண்டிருந்ததுமனசு கீழே கீழேவிழுந்துகொண்டிருந்ததுகைக்குழந்தையுடன்விமான நிலையத்தில்இன்னும் கையசைத்துக்கொண்டிருக்கிறாள்மனைவி இக்கவிதையை நான் எழுதியபோது, பணி நிமித்தம் சவுதி அரேபியாவில் தனித்து வாழ்ந்து கொண்டிருந்தேன். அன்றைய நாட்களின் பதிவாக…
பா.ரஞ்சித்தின் நீலம் சேனலில் வந்திருக்கும் ஸ்நேகா பெல்ஸினின் இந்த உரை Pro-Choice மற்றும் Pro-life. அதாவது கருக்கொல்லாமைக்கும் கருக்கலைக்கும் உரிமைக்கும் இடையேயுள்ள அரசியலைப் பற்றி விளக்குகிறது. ஸ்நேகா…
கடந்த 2 நாட்களாக காய்ச்சல், கடுமையான தலைவலி இருப்பதால் இன்று கொரோனா சோதனைக்கு போயிருந்தேன். அதில் தென்பட்ட சில விசயங்கள்.காய்ச்சலுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட எந்த…
மனிதம் பற்றிய உளவியல் தகவல். ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம். அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.…
இந்து நாளிதழில் வெளியான ஹாசினி தேஷ்பாண்டே, ராஜேஷ் ராமச்சந்திரன் ஆகியோர் எழுதிய கட்டுரையிலுள்ள விஷயங்களைப் பற்றி ஜெயரஞ்சன் இக்காணொலியில் பேசுகிறார். கொரோனா காலத்தில் நடந்த ஊரடங்கு மற்றும்…
📌 இது ஏதோ கூட்டல் கணக்கு அல்ல நம் எதிர்கால ஏழை சந்ததிகளின் கல்வியைப் பறிக்கும் குலக்கல்வி கணக்கு. 📍 புதிய கல்விக் கொள்கை 2020.📍 Pre…
பெரியார் கடவுள் இல்லை என்றவர்,,கடவுளை மறுத்தவர்,,,அவரது திராவிடர் இயக்கத்தின் கொள்கையும் அதுவே,,,, ஆக அதனால் தான் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைப்பதையும்,,சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்வதையும் பெரியாரிய…
யாரிடமாவது பதில் இருக்கிறதா? 1.எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்? ரபேல் கோப்புகள் ஏன் மாயமானது? விஜய் மல்லையா சம்பந்தப்பட்ட ஆவணங்களும் காணாமல்…
சதுர்த்தியா…அமாவாசைக்கு அடுத்தநாள் முதல் பூரணை ஈறாகஅமர்ந்த நாள்களில்சதுர்ரென்ற நாலாம் நாள்பிரதமையில் பிறப்பெடுத்துதுவிதியையில் துள்ளியெழுந்த துங்கீசன்திருதியையில் அட்சயம் பெற்றுசதுர்த்தியில் சம்மணம் இடுகையில்சட்டெனெ தெறித்து மறைகின்றவெட்டிக்களையமுடியா நினைவுகள் ! அல்லோனுக்கும்…