”பூபதி பாண்டியன் கூப்பிடக்கூட இல்லண்ணே’’- விஷால் பட குழப்பத்துக்கு முடிவு கட்டினார் வடிவேலு
‘அவிங்க முதல்லயே சந்தானம்தான்னு ஃபிக்ஸ் ஆயிட்டாங்க. நமக்கு வேண்டாத சில பக்கிப்பயலுகதான் வழக்கம் போல எனக்கு வந்த பட வாய்ப்பு பறிபோன மாதிரி பில்ட்-அப் பண்றதுக்காக ‘…