’’என்ன தோணுதோ அதைக்குடுங்க’’- கரு.பழனியப்பனுக்கு அமீர் காட்டிய கருணை
இன்றைய இளைய இயக்குனர்களிடம் காணப்படுகிற ஒரு நல்ல அம்சம், அவ்வப்போது தங்களது சக இயக்குனர்களுக்கு கைகொடுத்து தூக்கிவிட்டுக்கொள்வதுதான். படம் இயக்க வாய்ப்பு கிடைக்காத இயக்குனர்களுக்கு, தங்கள் படங்களில்,…