’தாண்டவன்’ தோல்வியை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ –விம்மி அழும் விக்ரம்
‘படித்தவன் பாவம் செய்தால் அய்யோவென்று போவான். நடித்தவன் பாவம் செய்தால்? நடிகர் விக்ரமை நோக்கி, தமிழ்சினிமாவின் உதவி இயக்குனர்கள் வட்டாரம் கேட்கத் துடித்துக் கொண்டிருக்கும் கேள்வி இதுதான்.…