கவுதம் மேனன் –சூர்யா கூட்டணியின் ’துப்பறிய வேண்டிய ஆனந்தன்’
பொண்ணு பாக்கக்கூட கிளம்பாமல், பொறக்கப்போகும் குழந்தைக்கு பேர் வைப்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ட்ரெண்ட். சில பெரிய பட நிறுவனங்களும் ,கார்ப்பரேட் கம்பெனிகளும் தமிழ்சினிமாவில் பணத்தைக்கொட்ட முன் வந்துள்ளதால்…