’கண்ணா லட்டு தின்ன ஆசையா’?- பவர் ஸ்டாரை கலாய்க்கும் சந்தானம்
இணைய மக்களுக்காகவே, தன் வாழ்வை பணயம் வைத்து, வாழ்ந்துகொண்டிருப்பவர் டாக்டர் பவர்ஸ்டார் சீனிவாசன். இவரது பாப்புலாரிட்டி எதிர்காலத்தில் ஏடாகூடமாக எகிறப்போகிறது என்பதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட காமெடி…