‘தல’யின் அறிவுரையை தலைசாய்த்து கேளுங்கள்.
“கடுமையாக உழைக்கவும்!!! நாணயமாக வரி கட்டவும்!!! குடும்பத்தை, குறிப்பாக மூத்தவர்களை மதித்து நடப்பதுடன் அவர்களுடன் நிறைய நேரத்தை செலவிடவும்!!! வருமானத்திலிருந்து ஒரு பகுதியை இயலாதவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் கொடுக்க…
