Author: S.பிரபாகரன்

’ப்ரியா ஆனந்துக்கும்,சிவகார்த்திகேயனுக்கும் நடுவுல கொஞ்சம் வெக்கத்தைக் காணோம்’

’வாமனன், ‘குளிர்100’ படங்களின் நாயகி ப்ரியா ஆனந்த் குறித்து கதகதப்பான செய்திகள் நடமாட ஆரம்பித்து விட்டன.சில மாதங்களுக்கு முன்புவரை ‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ என்ற ஒரே படத்தில் நடித்துக்கொண்டு…

’என் பொண்ணை பையன் மாதிரி வளர்த்திருக்கேன்’-தொடருது அர்ஜுனின் ‘ஆக்‌ஷன்’

தனது இளம்பருவத்து தோழிகளையெல்லாம் சினிமாவில் கதாநாயகிகளாக களம் இறக்கி விடுவது என்று விஷால் கங்கணம் கட்டியிருப்பார் போலும். சரத்தின் மகள் வரலட்சுமிக்கு அடுத்தபடியாக, இப்போது அவருடன் டூயட்…

’இன்னைக்கு இந்தியாவுல இவுகதான் பெஸ்ட் ஹீரோயினாம்’- விக்ரம் ஜொள்றார்

ஜீவா, விக்ரம் இணைந்து நடிக்கும் ‘டேவிட்’ இந்தி மற்றும் தமிழ்ப் படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா நேற்று ராணி சீதை ஹாலில் நடந்தது. மணிரத்னத்தின் உதவியாளரும், ஏற்கனவே இந்தியில்…

‘ஒரு ஊர்ல ஒரு, இல்ல இல்ல, ஒரே ஒரு ராஜகுமாரன்’

2013 தனது பூதா கரங்களுக்குள் அடுத்த 364 நாட்களுக்கு என்னென்ன ரகசியங்களையெல்லாம் ஒளித்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் வருடத்தின் முதல் நாளே முன்னூத்திச்சொச்ச நாட்களுக்கான பேரதிர்ச்சிகளையும் ஓரதிர்ச்சியாக்கி…

‘ உத்தரவின்றி உள்ளே வா’ – விஜயலட்சுமி கூப்பிடுறாங்க

’சென்னை-28’ க்கு அப்புறம் தன்னை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாத கோபமோ என்னவோ, சி.எஸ். அமுதனின் 2 வது படமான ‘ரெண்டாவது படத்தில் மொத்த தமிழக இளைஞர்களுக்கும் கிறுக்குப்…

‘இந்த வருஷம் எனக்கு ரெஸ்ட் விடுங்க பாஸ்’- இயக்குனர் விஜய் அப்பீல்

நயன் தாரா, அமலா பால்களுக்கு அடுத்தபடியாக கடந்த ஆண்டில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் இயக்குனர் விஜய் தான். அதிலும் ‘தாண்டவம்’ படச்செய்திகள் மட்டுமே அவரது வாழ்க்கையில் கோரதாண்டவத்தை ஆடிவிட்டுச்சென்றது…

‘ ஏன்னா நாட்டுல நயன்தாராக்கள் நடமாட்டத்துக்கு எப்பவே பஞ்சமில்ல,.’

ரஜினி கமலில் துவங்கி சினிமாவில் புதுசாக காலடி எடுத்துவைக்கும் நண்டு, சிண்டுகள் வரை பெண்டு கழட்டுபவர் டான்ஸ் மாஸ்டர் ஷோபி. ஏழெட்டு வருட அழிச்சாட்டியத்துக்குப் பிறகு கடந்த…

’சிவாஜிஹாஸன், இளையகணேசன், கமல்ராஜா’ – பாரதிராஜா பரவசம்

சனியன்று ஹயாத்ஹோட்டலில் நடந்த,’விஸ்வரூபம்’ டி.டி.ஹெச் முழக்க’ பத்திரிகையாளர் சந்திப்பின் ஹீரோ, வில்லன், காமெடியன் என அத்தனை ரோல்கலையும் கைப்பற்றிவர் என்னவோ இயக்குனர் இமயம் பாரதிராஜாதான். வழக்கத்தை விட…

’ டி.டி.ஹெச்சை எதிர்ப்பவர்கள் தேசதுரோகிகள்’- எச்சரிக்கிறார் கமல்

நாட்டின் பலமூலைகளிலிருந்தும் ஆதரவுக்குரல்கள் பெருகிவரும் நிலையில், சனியன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், சற்று உணர்ச்சிப் பிரவாகமாகவே காணப்பட்டார் கமல். சன் தவிர மற்ற டி.டிஹெச் நிறுவனத்தினர் அனைவரும்…

‘கடல்’ பாடல்கள் – ரஹ்மானின் கடலே தான்.

மணிரத்னத்தின் கடல் படம் டைட்டில் கடல் என்று வைத்திருந்தாலும் மிகுந்த எதிர்பார்ப்புகள் எதையும் ஏற்படுத்தி விடவில்லை. அவர் மீனவன், விடுதலைப் புலி, ராஜபக்ஷே என்று டைட்டில் வைத்திருந்தாலும்…

’பெண்குழந்தைகளுக்கு கராத்தே கற்றுக்கொடுங்கள்’ – நீது சந்திரா

டெல்லி பஸ்ஸில் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட மாணவி, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததைத் தொடர்ந்து நாடெங்கிலும் மக்கள் கொந்தளிப்பை அடைந்துள்ளனர். குறிப்பாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இணையயதளங்களில்…

’என் சொல்பேச்சைத் தட்டினார் ரஜினி’ –கமல் திடீர் தும்மல்

வருடக்கடைசி வந்துவிட்டாலே எதையாவது ரீ-வைண்ட் செய்து பார்ப்பது மனித இயல்பு. தனது ‘விஸ்வரூபம்’ பட ரிலீஸின் பிக்கல் பிடுங்கல்களுக்கு மத்தியிலும், தான் எவ்வளவோ அட்வைஸ் பண்ணியபோதும், ‘இதுக்குப்போயி…

’அத்தாச்சி வடிவேலு விசாலாட்சிக்கு அரசாங்கத்துல இருந்து நோட்டீஸ் அனுப்பீருக்காக’

நடிகர் வடிவேலுவின் ‘டிராஜடி டைம்’ இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லைபோல் தெரிகிறது. ‘இந்த வந்துரும், அந்தா வந்துரும் என்று பந்தாவாக படங்களுக்கு காத்திருந்தது போய், காஞ்ச கருவாடு கூட…

’இயக்குனர் விஜயை எடுபிடியாக நடத்துவதாக வரும் செய்திகள் அத்தனையும் பொய்’- நடிகர் விஜய் மெய்

’தாண்டவம்’ பட பஞ்சாயத்துகளுக்கு அப்புறம் தான் இருக்கிற இடம் தெரியாமல் ஒரு படம் இயக்கிவிட்டுத்தான் வெளி உலகுக்கே தலைகாட்டவேண்டும் என்று முடிவெடுத்திருந்தார் இயக்குனர் விஜய். அவரது அதிர்ஷ்டம்…