159 தப்ளீக் ஜமாத் கொரோனா நோயாளிகளில் 108 பேர் இந்துக்களாம் !!
தமிழ்நாட்டில் பீலா மேடம் பீலா விட்டது போல சத்தீஸ்கர் மாநிலத்திலும் தப்லீக் ஜமாத்தை வைத்து பாஜக கும்மியடித்திருக்கிறது என்பது சமீபத்தில் வெளிச்சமாகியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து டெல்லி…