Category: மேலும்

நா.முத்துக்குமார் பிறந்தநாள் இசை நிகழ்ச்சி. ஜூலை 5. சென்னை. YMCA மைதானம்.

பாடலாசிரியர் திரு. நா.முத்துக்குமார் அவர்களின் 50வது பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு நடைபெற இருக்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ! தனது பாடல்களால் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் பாடலாசிரியர்…

‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில்…

ஏஸ் பற்றி விஜய் சேதுபதி, யோகிபாபு, இயக்குநர் ஆறுமுககுமார் நேர்காணல்.

ஏஸ் படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவங்கள் பற்றி விஜய் சேதுபதி, யோகிபாபு, மற்றும் இயக்குநர் ஆறுமுககுமார் பங்குபெற்ற கலந்துரையாடல். Related Images:

ஜூன் 6ல் வெளியாகிறது ‘மெட்ராஸ் மேட்னி’.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது மெட்ராஸ்…

புதுமுக இயக்குனர் தென்பாதியான் இயக்கும் ‘அங்கீகாரம்’.

ஸ்வஸ்திக் விசன்ஸ் தயாரிப்பில், கதை நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் (KJR) நடிக்க, இயக்குனர் பா.இரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த JP.தென்பாதியான் இயக்கத்தில் உருவாகும் ‘ அங்கீகாரம்…

அக். 16ல் வெளியாகும் மோகன்லாலின் ‘விருஷபா’

‘இந்திய சினிமாவின் லாலேட்டன் ‘ மோகன்லாலின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் அவருடைய ரசிகர்களுக்கு பரிசளித்திருக்கிறார்கள்.‌ அவர்கள் மிகவும் எதிர்பார்த்த பிரம்மாண்ட படைப்பான ‘விருஷபா’ படத்தின் ஃபர்ஸ்ட்…

ஜெய் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் படம். படப்பிடிப்பு நிறைவு.

யோகி பாபு – ரூக்ஸ் மீடியா கூட்டணியில் தயாராகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் அர்ஜுன் தாஸ் – காளிதாஸ்…

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யாவின் 46 ஆவது படம். பூஜை.

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் இரு மொழி படமான ‘#சூர்யா 46 ‘ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது ரசிகர்களுக்கு அற்புதமான புதிய…

மாமன் – சினிமா விமர்சனம்.

மாமன் என்கிற பெயரே இது குடும்ப உறவுகளைப் பற்றிப் பேசுகிற படம் என்பதைச் சொல்லிவிடுகிறது.அதைப் பொய்யாக்காமல் அப்படியே மெய்ப்பித்திருக்கிறது படம். சுவாசிகாவும் சூரியும் அக்கா தம்பி. அக்காவுக்குக்…

‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்தின் முதல் பார்வை.

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு…

டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட வெற்றி விழா !!

பஸ்லியான் நசரேத், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரிப்பில், நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், குடும்பங்கள்…

செப். 18ல் வெளியாகும், ‘லவ் இன்சூரன்ஸ்’

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ( Love Insurance Kompany) திரைப்படத்தின் வெளியீட்டு…

பி. மணிவர்மன் இயக்கத்தில் மீண்டும் ‘ஜென்ம நட்சத்திரம்’

கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்கும் தமன் அக்ஷன் – மால்வி மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் ஜென்ம நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு திரையுலகில் ஏராளமான படங்கள்…