Category: கலை உலகம்

அடடே இந்த கதையை திருடி தான் ‘ஜெயில்’ எடுத்தாரா வசந்தபாலன்?

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் விஜய் மகேந்திரன் மற்றும் கவிஞர் நரன் என்னுடைய ராஜீவ்காந்தி சாலை நாவலை இயக்குநர் வசந்தபாலன் கேட்டதாக சொன்னார்கள். அவர்களிடம் கொடுத்தனுப்பினேன். பிறகு…

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்..பட்டுக்கோட்டை பிரபாகரும்…

நல்ல தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை தமிழ் சினிமா எப்போதும் கண்டுகொண்டதே இல்லை. அதையும் மீறி ஒருவேளை நடந்துவிட்டால்…? ஒரு மசாலா எழுத்தாளர் எப்படி கொந்தளிக்கிறார் பாருங்கள்… அசோகமித்திரன்,…

பாட்டையா பாரதிமணி காலமானார்

பாரதி மணி இன்று மதியம் மறைந்தார் என்ற செய்தியை சற்றுமுன் அறிந்தேன். என் இனிய மூத்த நண்பரை இழந்த வருத்தம் கடுமையாக ஆட்கொள்கிறது. அரங்கவியலாளர், திரைப்பட நடிகர்…

பிராய்லர் கோழிகளுக்குத் தீனி போடும் விகடன் தீபாவளி மலர்

விகடன் தீபாவளி மலர்லருந்து தனிச்சுற்றுப் பத்திரிகை வரைக்கும் எழுத்தாளர்ன்னா ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன்… இன்னும் ஏம்ப்பா பிஞ்சு போன ஒயரைப் புடிச்சே தொங்கிட்டிருக்கீங்க.. பாப்புலரிசம் என்பது நோய் எழுத்து…

கக்கூஸ் – ஆவணப்படம்

திவ்யாவின் இயக்கத்தில் ஊடகமையம் வழங்கும் கக்கூஸ் என்கிற ஆவணப்படம் மனதை அழுத்தும் ஒரு படம். அன்றாடம் நமக்கு சாதாரணமாகத் தெரியும் மனிதக் கழிவு அகற்றுதலை பரம்பரை பரம்பரையாகத்…

‘புனிதனை’ தப்பாக நினைத்துவிட்டேன் !! – காளி வெங்கட்

தமிழ் திரையுலகில் நம்பிக்கை தரும் நகைச்சுவை நடிகராக முன்னேறி வருபவர் திருச்சி சரவணக்குமார் என்கிற டிஎஸ்கே.. சின்னத்திரையில் வளர்ந்து வந்த நேரத்தில், தமன்னா நடித்த காமெடி ஹாரர்…

சூரரைப்போற்று…போற்றாமல் போ!

அது ஒரு சினிமா மட்டுமே என்ற எண்ணத்தோடு, சூர்யா என்னும் நடிகரை மட்டும் பார்த்திருந்திருந்தால் நீங்கள் புத்திசாலி. ஆனால் அதைத்தாண்டி, அது ஒரு உண்மைக்கதை என்றும் அதன்…

ஆர்.ஜே.பாலாஜியா ? ஆர்.எஸ்.எஸ் பாலாஜியா ? மூக்குத்தி அம்மன் முற்போக்கான படமா ?

மூக்குத்தி அம்மன் மேல் நோக்கில் தெரிவது போல முற்போக்கான படமா ? இல்லை. எட்டுவழிச்சாலை , மீத்தேன் எரிவாயுவை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கு எதிரான படம். தி.கவுக்கு…

ஆண்ட்ரியாவின் குரலில் மனிதம் தேடும் பாடல் !!!

வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நாம் மிகவும் சுருண்டு விடுகிறோம். அப்படி சுருண்டு விடும் போது நமது மனதை அமைதிப்படுத்த சில பாடல்கள் கேட்போம், மீண்டு எழ…

மணீஷாவின் கேள்விகள்..

பிறப்பில் சாதி பார்க்கும் நீங்கள்- பெண் உறுப்பில் சாதி பார்ப்பதில்லையே ஏன்? உங்கள் தாயிடம் நீங்கள் பால் குடித்த அதே மார்பகங்கள் தானே எனக்கும். நீங்கள் பிறந்து…

எஸ்.டி.ஆர். திரைப்படப் பாடல் வெளியீடு

புது இயக்குனர் தமிழ்ச் சிலம்பரசன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் எஸ்.டி.ஆர் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா காணொலி மூலம் இன்று நடந்தது. சமூகப் பிரக்ஞையுள்ள இப்படம் வெளியாவதையொட்டி…

கப்பலுக்குப் போன மச்சான் !

விமானம் மேலே மேலேஏறிக்கொண்டிருந்ததுமனசு கீழே கீழேவிழுந்துகொண்டிருந்ததுகைக்குழந்தையுடன்விமான நிலையத்தில்இன்னும் கையசைத்துக்கொண்டிருக்கிறாள்மனைவி இக்கவிதையை நான் எழுதியபோது, பணி நிமித்தம் சவுதி அரேபியாவில் தனித்து வாழ்ந்து கொண்டிருந்தேன். அன்றைய நாட்களின் பதிவாக…

‘நல்லா இருயா !!’

சதுர்த்தியா…அமாவாசைக்கு அடுத்தநாள் முதல் பூரணை ஈறாகஅமர்ந்த நாள்களில்சதுர்ரென்ற நாலாம் நாள்பிரதமையில் பிறப்பெடுத்துதுவிதியையில் துள்ளியெழுந்த துங்கீசன்திருதியையில் அட்சயம் பெற்றுசதுர்த்தியில் சம்மணம் இடுகையில்சட்டெனெ தெறித்து மறைகின்றவெட்டிக்களையமுடியா நினைவுகள் ! அல்லோனுக்கும்…

அப்போது சொல், நானும் ஒரு இந்து என்று..

பிராமணனைப்போல்நீயும்இந்துதானே.. அவன்உனக்கு எப்போது வாடகைக்கு வீடு கொடுக்கிறானோஅப்போது சொல்,நானும் ஒரு இந்து என்று.. உன் வீட்டுக்கு வந்து நீ சமைத்த உணவைஎப்போதுஉளப்பூர்வமாக உண்ணுகிறானோஅப்போது சொல்நானும் ஒரு இந்து…