Category: கலை உலகம்

ஆகஸ்ட் 1 ல் வெளியாகிறது ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படம்.

இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. ஆகஸ்ட் 1 அன்று…

மாதம்பட்டி ரங்கராஜின் 2ஆவது திருமணம்.

மெகந்தி சர்க்கஸ், பென்குவின் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றவர் மாதம்பட்டி ரங்கராஜ். கோவையைச் சேர்ந்த இவர் புகழ் பெற்ற சமையல் கலைஞர். அண்மைக்காலமாக திரையுலகப் பிரபலங்கள்…

அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி ஆகஸ்ட் 23ல்.

ஜூலை 26ஆம் தேதி சென்னையில் நடைபெறுவதாக இருந்த அனிருத்தின் hukum இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, தற்போது ஆகஸ்ட் 23 ஆம் தேதி கூடுதலான வசதிகளுடன் நடைபெற…

தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் முதல் பாடல் ‘வைப் இருக்கு பேபி..’ வெளியீடு

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா – கார்த்திக் கட்டமனேனி – டி. ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி –…

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘சக்தி திருமகன்’ குறுமுன்னோட்டம்.

அருவி,வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் சக்தித் திருமகன். பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம்…

‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே. சுபாஷினி வழங்கிய ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தை பி. மணிவர்மன் இயக்கி இருந்தார். தமன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்த…

ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் இணையும் ‘வார்-2’

ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆரின் 25 ஆண்டுகள் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக வார் 2 டிரைலரை வெளியிடும் யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம்! வார்…

‘பெத்தி'( Peddhi)  படத்திற்காக கெட்டப் மாற்றிய ராம்சரண்.

”குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடித்து வரும் ‘பெத்தி’ ( Peddi) படத்திற்காக நாளை முதல் தொடங்கும் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நம்ப முடியாத…

ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது “போகி” திரைப்படம்.

V i குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்திற்கு “போகி “என்று பெயரிட்டுள்ளனர் இந்தப் படத்தில் நபி நந்தி, சரத்,…

சட்டமும் நீதியும் – இணையத் தொடர்.

ஒரு கொலை அல்லது பல கொலைகள் அல்லது யாராவது ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போவது ஆகிய நிகழ்வுகளில் காவல்துறை விசாரணை அடிப்படையிலான திரைக்கதைகள் விறுவிறுப்பாகச் செல்லக்கூடியவை.அந்த…

கெவி – சினிமா விமர்சனம்.

அறிவியல் வளர்ச்சியால் உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது என்கிறார்கள்.ஆனால் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மக்கள் அவதிப்படும் கிராமங்களும் இங்கு நிறைய இருக்கின்றன என்பதை ஆணி அறைந்தாற்போல் சொல்லியிருக்கும்…

ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் ‘சோழநாட்டான்’

செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் பேனரில் மாரியப்பன் முத்தையா தயாரிப்பில் “பட்டுக்கோட்டை” ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் ‘சோழநாட்டான்’ உதய் கார்த்திக்,…

ஆக.16 ல், சென்னை நேரு விளையாட்டரங்கில், ஹிமேஷ் ரேஷம்மியாவின் இசை நிகழ்ச்சி.

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ், சரிகம‌ வழங்கும் பிரபல இசைக் கலைஞர் ஹிமேஷ் ரேஷம்மியா பங்குபெறும் துடிப்பான‌ இசை நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 16 அன்று…

‘வள்ளிமலை வேலன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள…