Category: கலை உலகம்

டாக்சிக் படத்தின் விநியோக உரிமை, ஜனநாயகன் விநியோகஸ்தர்களுக்கு.

கேஜிஎஃப் படத்துக்குப் பிறகு யாஷ் நடித்திருக்கும் படம் டாக்ஸிக்.இந்தப்படத்தை மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகையும் இயக்குநருமான கீது மோகன்தாஸ் இயக்கியிருக்கிறார்.நயன்தாரா,கியாரா அத்வானி,தாரா சுதாரியா,ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி…

‘வதந்தி சீசன் 2: ‘ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார்…

பாரதிராஜா, பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம் வைக்கும் திரையுலகம்.

மறைந்த தமிழ்த் திரையுலகின் படைப்பாளிகள் இயக்குனர் பாரதிராஜா, கே.பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை வைக்க திரையுலகினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக முதலில் அவர்களுக்கு ராஜகோபுரங்கள் நினைவு…

ஆகஸ்ட் 7 முதல் சசிகுமார் நடிக்கும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 தொடர்.

ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும்…

விஜய்யின் சினிமா சிம்மாசனம் – வாய்ப்பு யாருக்கு.

விஜய்யின் கடைசிப்படம் என்று சொல்லப்பட்ட ஜனநாயகன், “லாஸ்ட் ஒன் டைம்” ஹேஸ்டாக்குகளில் கண்ணீர் எமோஜிகள் கரைபுரண்டு ஓடுகின்றன. பட க்ளைமேக்ஸ் முடிந்து அவரது பழைய படங்களின் ரீவைன்ட்…

ரொமான்டிக் ஃபேன்டஸி த்ரில்லர் ‘சிட்டுக்குறிஞ்சி’ !

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும், வித்தியாசமான காதல், நகைச்சுவை மற்றும் ஃபேன்டஸி அம்சங்கள் கலந்த தமிழ் திரைப்படமான ‘சிட்டுக்குறிஞ்சி’ தற்போது டப்பிங்…

யோகி பாபு நடிப்பில் ‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு.

மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின்…

‘சிவாஜி’ – தேசிய விருதே தரப்படாமல் புறக்கணிக்கப்பட்ட பெரும் கலைஞன்

என்னைப்போல் சிவாஜி கணேசனுக்கும் உலக சந்தை என்கிற ஒன்று இருந்திருந்தால் அவரும் நானும் ஒன்றுதான்” – ஆஸ்கர் விருதுகள் வாங்கிய, உலகம் போற்றும் ஒப்பற்ற நடிகன் மார்லன்…

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக சாம் சி எஸ் !

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது இசைப் பயணத்தில் மேலும்…

இரண்டு தேசிய விருதுகள் பெற்றது ‘கேப்டன் மில்லர்’

மூன்று தலைமுறைகள்… ஏழு தசாப்தங்கள்… தேசிய அங்கீகாரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரே ஒரு மகத்தான பாரம்பரியம்! 72-வது தேசிய திரைப்பட விருதுகளில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது சிறப்புமிக்க…

72-வது தேசிய திரைப்பட விருதுகள் – 3 விருதுகளை வென்றது ‘அமரன்’

சென்னை, 18 ஜூலை 2026 ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரித்த ‘அமரன்’ திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை…

ZEE5 குழந்தைகளுக்கு சங்கிகள் உலகை அறிமுகப்படுத்தும் புராண அனிமேஷன் தொடர்.

தேசியம் | ஜூலை 15, 2026: குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on ZEE5,…

வீர் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘ஓ ! சுகுமாரி’ படத்தின் ட்ரெய்லர்

டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘ஓ! சுகுமாரி’ – திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. திரு வீர் மற்றும்…

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிப்பில் ‘ஸ்ரீ ஸ்ரீ’ முதல்பார்வை !!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும்…

கட்டா குஸ்தி – 2 வெற்றி. விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் BMW கார் பரிசு

செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கட்டா குஸ்தி. இதில் ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்க கருணாஸ்,…