தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’ படப்பாடல்கள் வெளியீடு.
தனுஷ், சம்யுக்தா நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. வெங்கி அத்லூரி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் திரையரங்குகளில் வெளியாகிறது. சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம்…