Category: கலை உலகம்

அமித்ஷாவை லிப்டுக்குள் சிறைவைக்க சதி!!

இப்படியான ஒரு செய்தியை நேற்றும் இன்றும் பீகாரில் இருக்கும் பி.ஜே.பி பத்திரிக்கைகளும், ஊடகங்களும் ‘திட்டமிட்ட சதி’ என்று அலறிக்கொண்டிருக்கின்றன. பி.ஜே.பி.யின் தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக அப்படி என்னதான்…

மோடி அரசு முதலாளிகளுக்கு மட்டுமே சாதகமாக இருக்கிறது – ராகுல் காந்தி

தான் வெற்றி பெற்ற அமேதி தொகுதிக்கு விசிட் அடித்திருக்கும் ராகுல் காந்தி அங்கே கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்துப் பேசினார். அப்போது இவ்வாறு அவர் பி.ஜே.பி அரசைத்…

சேஷசமுத்திரத்தில் ‘ஊ’வென்று ஊதப்படும் சாதிச் சங்கு..

விழுப்புரம் சங்கராபுர வட்டத்தில் இருக்கும் சேசசமுத்திரம் என்கிற அகரம் கிராமத்தில் ரோட்டுக்கு இந்தப்பக்கம் பி.சிக்களும் அந்தப்பக்கம் தலித்துக்களும் “அமைதி’யாக வாழ்ந்து வந்தனர். தலித்துகள் தாங்கள் மட்டும் கும்பிடும்…

‘நான் ஆர்.எஸ்.எஸ் ஊழியன் தான். அதனால் என்ன?’ – அருண் சாதே. 

பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தபின் கல்வி, ராணுவம், சினிமா உள்ளிட்ட பல துறைகளில் அரசின் உயர் பதவிகளில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் அமர்த்தப்பட்டு வருகின்றனர். இது பற்றி பரவலான…

“மோடி சத்தியங்கள் பல செய்கிறார். ஆனால் நிறைவற்றுவதில்லை.” – ராகுல்

நாட்டை எல்லையில் காத்த முன்னாள் ராணுவ வீரர்கள் 22 லட்சம் பேரும், இறந்த வீரர்களின் விதவைகள் 6 லட்சம் பேரும் ஆவலுடன் எதிர்பார்த்த விஷயம் ‘ஒரே பதவி.…

சம்பாதிக்காமலே சுகமாக வாழ்ந்த குடும்பம் காந்தி குடும்பம் – அருண் ஜெட்லி

பார்லிமண்டில் நடக்கும் தெருக்கூத்து ரக வித்தைகளைக் கண்டால் ஒரு பக்கம் சிரிப்பாகவும் இன்னொரு பக்கம் மக்கள் மேல் பரிதாபமும் வருகிறது. சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கடந்த…

சௌகான் மற்றும் வசுந்தரா ராஜேயைப் புகழ்ந்த மோடி !!

ஊழலற்ற ஆட்சியைக் கொடுப்போம். கறுப்புப் பணத்தை ஸ்விஸ் பாங்குகளிலிருந்து மீட்டு மக்கள் ஒவ்வொருவரின் அக்கௌன்ட்டிலும் 15 லட்ச ரூபாய் வரை போடுவோம் என்று முழங்கிய பிரதமர் மோடி…

ராஜபக்ஷேவைத் துரத்தும் வாசிம் தஜூதீனின் ஆவி !!

வரும் ஆகஸ்ட் 17 அன்று நடக்கவிருக்கும் இலங்கைத் தேர்தலில் ராஜபக்சே பிரதமர் பதவிக்காகப் போட்டியிடுகிறார். ஏற்கனவே இருமுறை ஜனாதிபதியாகிவிட்டதால் மூன்றாம் முறை ஜனாதிபதியாக நிற்க இயலாது எனவே…

ஈழத் தமிழருக்கு ஐ.நா. செய்யப்போகும் அநீதி !!

சேனல் 4 செய்தி நிறுவனத்திற்கு ஐ.நா. ஈழப் போர் பற்றி நடத்தவிருக்கும் விசாரணை பற்றிய ஆவணம் ஒன்று, வெளியிடப்படும் முன்பே ”லீக்’ காகி கிடைத்துள்ளது. அதில் போர்க்குற்ற…

எங்கள் 67 எம்.எல்.ஏக்களை திகார் ஜெயிலில் போட்டாலும் வேலை செய்வோம் !! – கேஜ்ரிவால்

அர்விந்த் கேஜ்ரிவால் நரேந்திர மோடிக்கு டெல்லியிலேயே கிடைத்த தலைவலியாக ஆகிவிட்டார். இந்தியா முழுதும் சுற்றி வளர்ச்சிப் பெருமை பேசும் மோடி அரசால் டெல்லியில் சாதாரண மக்களுக்கான வளர்ச்சியைப்…

பெண் சாமியார் ‘ராதே மா’ வின் கவர்ச்சி டான்ஸ்!!

ஆன்மீகம் நிறைந்த நம் இந்தியாவில் டுபாக்கூர் ஆன்மீகவாதிகளுக்கும் பஞ்சமில்லை. நம் ஊர் பிரேமானந்தா, நித்யானந்தா, காஞ்சி காமகோடி என்கிற வரிசையில் அம்பலமாகியிருப்பவர் இந்த பெண் சாமியார் ராதே…

பீகாரில் பி.ஜே.பிக்கு சத்ருவாக மாறும் சத்ருகன் சின்ஹா.

பீகாரின் ரஜினிகாந்த் சத்ருகன் சின்ஹா தான் இருக்கும் பி.ஜே.பி கட்சிக்கே ஆப்பு வைத்துவிட்டு ஆம் ஆத்மியுடன் இணைவார் என்பது போலத் தெரிகிறது. கடந்த சில வாரங்களாகவே பி.ஜே.பி.யின்…

பிரதமர் மோடி முதல்வர் ஜெயலிலதாவை சந்தித்தது ஏன்?!!

வெள்ளியன்று காலை பரபரப்பாக சென்னை வந்திறங்கிய பிரதமர் மோடியை முதல்வர் ஜெயலலிதா விமான நிலையம் சென்று வரவேற்றார். விமான நிலையத்திலிருந்து கிளம்பிய மோடி தமிழ்நாட்டில் பி.ஜே.பியின் வளர்ச்சிக்கு…

சுஷ்மா ஸ்வராஜ் நடிக்கும் லலித் மோடி குடும்பக் கதை !!

நமது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் லலித் மோடி என்கிற வறிய ஏழையின் மீதான மனிதாபிமான நேயத்திற்காக இந்திய நாட்டின் வெளியுறவுக் கொள்கையை மீறிய கதை.…

ஆசிரியர்கள் என்பதால் இருவரை விடுவித்த ஐ.எஸ்.ஐ.எஸ்

ஐ.எஸ்.ஐ.எஸ்ஸால் கடத்தப்பட்ட 4 இந்தியர்களில் இருவர் நேற்று இந்தியா திரும்பினர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் அவர்களை விடுவித்ததைத் தொடர்ந்து அவர்கள் இந்தியா வந்தடைந்தனர். லஷ்மிகாந்த், விஜய்குமார், கோபிகிருஷ்ணா…