Category: சினிமா

அமெரிக்காவில் ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ படத்திற்கு இசையமைத்து வருவது தெரிந்ததே. இப்படம் ஒரு விளைாட்டு வீரரின் வாழ்க்கையைப் பற்றியது. இப்போது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தயாரிக்கும் ‘தி ஹன்ட்ரட்…

குப்பையில் ஒரு கதை

ஃபிலிம்பாக்ஸ் புரொடக்ஷன்ஸ்” தயாரிப்பில் உருவாகும் படம் “ஒரு குப்பைக்கதை” இப்படத்தின் மூலம் இயக்குனர் அஸ்லம் தயாரிப்பாளராகிறார். இவர் ஸ்ரீகாந்த் நடித்த “பாகன்” படத்தினை இயக்கியவர். நடன இயக்குனர்…

விஜய் அவார்ட்ஸ கூத்துக்கள்

விஜய் டி.வி.க்காரர்கள் தங்களது சேனல் ஆட்களையே வேறொரு புரொக்ராமுக்கு கெஸ்ட்டாக கூப்பிட்டு அந்த புதிய புரோக்ராமையும் ஹிட்டாக்கும் டெக்னிக்கை அறிமுகப்படுத்தியவர்கள். வழக்கம்போல இந்த வருடம் நடந்த விஜய்…

நள்ளிரவுப் பார்ட்டிகளுக்கு ‘நோ’ சொல்லும் ப்ரியா ஆனந்த்

சமீப வருடங்களில் தமிழ்நாடே டாஸ்மாக்க்குகளில் குடித்துவிட்டுத் தள்ளாடும்போது பணத்தில் கொழிக்கும் நடிக, நடிகைகள் அதையே ஸ்டைலாக மிட்நைட் பார்ட்டிகளாகக் கொண்டாடும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. Related Images:

முனீஸ் காந்த்தைப் பாராட்டிய ரஜினிகாந்த்

முண்டாசுப்பட்டி படத்தில் முனீஸ்காந்த் என்கிற காமெடிப் பாத்திரத்தில் தோன்றி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறார் ராமசாமி. எப்படி இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது என்பது பற்றி…

சிரஞ்சீவிக்குக் கதை சொன்னால் ஒருகோடி பரிசு

நடிகர் சிரஞ்சீவி தெலுங்கில் சூப்பர்ஸ்டாராக கொடிகட்டிப் பறந்தவர். வயதாகியபின் படங்களில் நடிப்பதை விடுத்து ரசிகர்களின் பலத்தின் பின்னணியில் தனிக்கட்சி ஆரம்பித்தார். பின்பு அப்படி இப்படிப் போய் கடைசியில்…

சமந்தா vs மகேஷ்பாபு

நம்ம ஊரில் ரஜினி-கமல், விஜய்-அஜித், சிம்பு-ஆர்யா என்றுதான் ரசிகர்களிடையே பிரச்சினை கிளம்பி, ஒன்றுமில்லாத விஷயத்துக்கு ஆளாளுக்கு அடித்துக்கொள்வார்கள். ஆள்வைத்தும் அடிப்பார்கள். தெலுங்கில் சமந்தாவின் ரசிகர்களுக்கும், மகேஷ்பாபுவின் ரசிகர்களுக்குமிடையே…

‘ஆரோ டி’ யில் ‘ஆ’

தமிழில் சமீபத்தில் நல்ல த்ரில்லர் படங்கள் வந்து நல்ல வரவேற்பையும், வசூலையும் குவித்தன. அதன் தொடர்ச்சியாக வருகிறது ‘ஆ’. அம்புலி படத்தை இயக்கிய ஹரிசங்கர் – ஹரி…

ரம்ஜானில் தான் ‘நிக்காஹ்’ – அனிஸ்

‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படம் தயாராகி வெளிவர இருக்கும் நிலையில் படத்தின் தலைப்பைப் பார்த்துவிட்டே இஸ்லாமிய மதத்தை படம் புண்படுத்துவதாக ஆளாளுக்கு கொளுத்திப்போட்டு விட்டதில் அது பற்றிக்கொண்டு…

யாழி என்கிற சரபம்

நம் நாட்டு புராணங்களிலும், கோயில் சிற்பங்களிலும் காணப்படும் சிங்கமுகமும், சிங்கம் போல பலமும் கொண்ட பறவைதான் யாழி. யாழியின் புராணகாலத்துப் பெயர் சரபம் என்பதாகும். இந்த அரிய…

மாசந்துருவின் காதல் பைத்தியம்

புதுமுகங்கள் ஆதர்ஷ், ஜீவிகா நடிக்க உருவாகி வரும் புதிய படம் காதல் பைத்தியம். கன்னட சினிமாவின் பிரபல இயக்குனர் மாசந்துரு இப்படத்தை தமிழில் இயக்குகிறார். ஆடுகளம் நரேன்,…

அஜித்தின் அசத்தலான குணம்

அல்டிமேட் அஜித் அலட்டிக்கொள்ளாமல் மனதில் படும் நல்ல விஷயங்களைச் செய்துவிடுவார் என்பது தெரிந்ததே. பிடித்த ரேஸ் பைக்கை வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்து சென்னை தெருக்களில் ஓட்டி டீக்கடையில்…

சினேகாவின் சமையலறையில்

“திருமணத்துக்குப் பின் நடிக்கமாட்டேன். அப்படியே நடித்தாலும் நெருக்கமான காட்சிகளில் நடிக்கமாட்டேன்.” என்று சினிமா உலகிற்கு தற்காலிக முழுக்குப் போட்டிருந்த சினேகா ‘உன் சமையலறையில்’ படத்தில் நடித்த அழகான…

பாரதிராஜாவின் ‘பொன்னியின் செல்வன்’

மறைந்த எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது ஒருமுறை பாரதிராஜாவைக் கூப்பிட்டனுப்பினாராம். பாரதிராஜா இயக்குனர் இமயமாக மிளிர்ந்துகொண்டிருந்த காலம் அது. அவரைச் சந்தித்த பாரதிராஜாவிடம் “கல்கியின் பொன்னியின் செல்வனைப் படமாக…

அஞ்சலி Vs களஞ்சியம்

கலகலப்பு @ மசாலாகபேயில் காட்டிய கவர்ச்சிக்குப் பின் ஒரே கவர்ச்சி ரோலாக வந்ததில் கொஞ்சம் கதிகலங்கிக் காணாமல் போனார் அஞ்சலி. நடுவில் இயக்குனருடன் பிரச்சனை, தொழிலதிபருடன் திருமணம்…