Category: சினிமா

’ப்ரா புறக்கணித்து புறாக்கறி சாப்பிடும் தினம்’- பூனம் பாட்டி அறிவிப்பு

’கொசு மருந்து அடிச்சி கொல்லுங்கப்பா’ என்று சொல்லுமளவுக்கு, வரவர ட்விட்டர் மற்றும் இணையதளங்களில் இந்த பூனைக்குட்டி பாண்டேவின் அழிச்சாட்டியம் தாங்கமுடியாத அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. நேற்று ‘மாற்றான்’ படம்…

’கதாநாயகிக்கு தமிழ்சினிமாவின் 200 ஏக்கரா எழுதிவைத்த இயக்குனர்’

’தென்மேற்குப் பருவக்காற்று’ தேசிய விருது வாங்கியதிலிருந்தே மண்டையைச்சுற்றி ஒரு மாபெரும் ஒளிவட்டத்துடன் அலையும் சீனுராமசாமியாரின் ‘நீர்ப்பறவை’ ஆடியோ,ட்ரெயிலர் ரிலீஸுக்கான பிரஸ்மீட் நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில்…

’ரெண்டாவது ஜடம்’-’ டெத்துக்கு கூட வைக்கிறாய்ங்க குத்து சாங்’

தனது முதல் படமான ‘தமிழ்ப்படத்தில் தமிழ்சினிமாவை எக்காளம் பாடிய சி.எஸ். அமுதனின் ‘ரெண்டாவது படம்’ ஏறத்தாழ முடியும் தறுவாய்க்கு வந்துவிட்டது. படத்தின் கதை குறித்து யாரும் எங்கும்…

’இந்த மாதிரி நான்சென்ஸ் நியூஸ்களை யாரு கிளப்புறாங்கன்னு தெரியலையே?’- நரநர தாரா

இந்தியில் எடுக்கப்பட்ட சிலுக்கின் கதையான ‘டர்ட்டி பிக்‌ஷர்’ பற்றிய செய்திகள் அலையடித்து ஓய்ந்திருந்த நிலையில், அதை மீண்டும் நயன் தாராவுடன் கோர்த்துவிட்டு கும்மி அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர்.…

இதுவரை பாக்காத ’பரதேசி’ அதர்வா ஸ்டில்லை பாத்தீங்களா?

பட ரிலீஸ் தேதி நெருங்கும் வேளையில் எப்போதுமே ‘ஆனந்தவிகடனுக்கு’ நட்டுகழண்ட பேட்டி ஒன்று கொடுத்து ஸ்டில்களை அதில் முதல்முதலாக வெளியிடும் ஒரு கலாச்சாரத்தை’ சேது’ தொடங்கி ‘பரதேசி’…

விஜய் ரசிகருங்க தவிர வேறயாரும் தப்பித்தவறி தியேட்டர் பக்கம் வந்துடாதீங்க

உறுதியாக தீபாவளி ரிலீஸ், என்று முடிவு செய்யப்பட்ட, ஏ.ஆர். முருகதாஸ், விஜய் கூட்டணியின், ‘துப்பாக்கி’ ஆடியோ இன்று காலை சென்னை,அடையாறு பார்க், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.…

’வதந்தியர்களை ஒழிக்க பரிபூர்ண பரிகாரம் தேடும் பூர்ணா’

இன்றைய தேதியில், கிசுகிசு எழுதுகிற பயலுகள் அளவுக்கு கெட்டவர்கள் யாரும் இல்லை என்ற நடிகைகளின் நினைப்பு நாளுக்கு நாள் வலுப்பட்டுக்கொண்டே வருகிறது. அதையும் சும்மா எழுதிவிட்டுப்போகாமல், அப்படி…

ஸ்நேகா உல்லாள் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும்…

நடிகைகள் படவாய்ப்பு குறைந்துவிட்டால் என்னவெல்லாம் பண்ணுவார்களோ அதையெல்லாம் பண்ணி முடித்துவிட்ட ஸ்நேகா உல்லாள், அதன் ரிசல்ட் பூஜ்யமாக இருப்பதால், கபாலத்தில் கன்ஃபியூசன் ஏற்பட்டு, ஏறத்தாழ பாண்டி மடத்தில்…

‘வயசு கம்மியா இருந்தாலும் ஃபிகர் பெருசா இருக்குன்னு மணிரத்னம் சொன்னாரு’

மணியின் ‘கடல்’ பட நாயகியும், பழைய நடிகை ராதாவின் மகளும், புதிய நடிகை கார்த்திகாவின் தங்கையுமாகிய, பதினான்கு வயதான கார்த்திகா, இன்னும் அவரது ஒரு ஸ்டில் கூட…

‘நல்ல கம்மி பட்ஜெட்டுல கும்மி அடிக்கனும்யா’- ‘சந்துசமவெளி’ சாமி v/s சவுத்ரி

வாழாவெட்டியும், வெட்டியா வாழுறவனும், அறுபதாவது வயசுல கல்யாணம் கட்டிக்கிட்டு, ‘வந்து ஆரத்தி எடுங்க’ன்னு வாசல்ல வந்து நின்னா எப்பிடி இருக்கும்?’ உங்களுக்கும் எனக்கும் எப்படி இருக்குமோ, ஆனால்…

’நாகராஜ சீமான் எம்.ஏ. எம்.எல்.ஏ’ பராக் பராக் –’அமைதிப்படை பார்ட்-2’

பழைய ‘அமைதிப்படை’ ரிலீஸாகி 18 வருடங்கள் ஆகிவிட்டதென்றாலும், அதில் இடம்பெற்ற அரசியல் நக்கல்களும்,நையாண்டி வசன்ங்களும் என்றும் மறக்கமுடியாதவை. ஏறத்தாழ அதே கூட்டணியுடன் ‘அ.ப’வின் பார்ட் 2வுக்கு ‘நாகராஜ…

’வர்மாவோட வோட்காவுக்கு இந்த அக்காதான் சைடிஷ்ஷாம்

இவ்வளவு காலமும் பேச்சிலர் வேசம் போட்டுக்கொண்டு, திருமண வழக்கத்தையும், பெண்களையும் நக்கலடித்துக்கொண்டிருந்த ராம்கோபால் வர்மாவுக்கு, விக்கல் ஏற்படும் அளவுக்கு நக்கலான புத்தகம் ஒன்று இன்று ஆந்திராவில் வெளியாகியுள்ளது.…

தண்டஞ்செயன்’-’பாட்டு வாங்கப்போனேன், ஒரு பூட்டு வாங்கி வந்தேன்’

தாண்டவம்’ படத்தைப் பத்தி இனி எந்த நியூஸும் எழுதக்கூடாது. அப்பிடி எழுதுவது அந்தப் படத்தையும் விட போரடிக்கிறது என்று முடிவெடுத்து ஒரு வாரமாகியும், தொடர்ந்து நடக்கும் காமெடிகள்…

நயன் தாராவின் தூக்கம் வராத ராத்திரி

இது ஏதோ நயன் தாரா நடிக்கும் பிட்டு பட டைட்டில் என்று அட்டுத்தனமாக நினைத்துவிட வேண்டாம். ரொம்பப் பெரிய இடத்து சங்கதி இது. இரு தினங்களுக்கு முன்பு…

விஜய் அண்ட் விஜய் படப்பிடிப்பில் நடக்கவிருக்கும் விபரீதங்கள்

இனிமேல் சரியான கல்லுளிமங்கன் என்று சொல்வதற்குப் பதில், சரியான ‘தாண்டவம்’ விஜய் என்று சொன்னால் சுலபமாக புரிந்துகொள்ள முடியும் என்கிற அளவுக்கு போகின்றன கதைத்திருட்டில் அவர் நடந்துகொள்ளும்…