Category: சினிமா

தனுஷை நம்பி வெம்பிய சிம்புதேவன்

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தின் படுதோல்விக்குப்பின் கம்பெனிகள் பல ஏறி இறங்கிய இயக்குனர் சிம்புதேவனுக்கு கடைசியாய் புகலிடம் தந்தவர் நடிகர் தனுஷ். ஓரளவுக்கு நல்ல இயக்குனர் என்று…

ஆபாசம்னா என்னங்கண்ணா? – ஒண்ணுந்தெரியாத ஹன்ஷிகா

கேமரா இல்லாவிட்டாலும் சில நடிகைகள் நடிப்பில் பின்னிப்பெடலெடுத்து விடுவார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் இது. ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ ரிலீஸுக்கு அப்புறம் ஒரே நேரத்தில்,அவன்…

’கரிகாலனை’ கை கழுவினார் விக்ரம்

பெரும் தடபுடலுடன் ஆரம்பிக்கப்பட்ட விக்ரமின், ’கரிகாலன்’ படம் ஏறத்தாழ டிராப் ஆகும் நிலைக்கு வந்துவிட்டது. எஸ்.எஸ்.வாசன், எஸ்.பார்த்தி ஆகியோர் தயாரிப்பில், வெளிநாட்டுத் தமிழரான கண்ணன் என்பவர் இயக்கத்தில்…

நயன் கேட்ட ரெண்டுவிரல் தயாரிப்பாளர் காட்டிய நாலுவிரல்

ஏற்கனவே நான்கு பெரிய தெலுங்குப்படங்களுக்கு கால்ஷீட் தந்துவிட்டு தவிக்கும் நயன் தாராவுக்கு தமிழ் இண்டஸ்ட்ரியின் கால்ஷீட் நச்சரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறதாம். சிம்பு நடிப்பில் நிக்…

கடைசி ஆளாக, ‘வடசென்னை’யை விட்டு வெற்றிமாறனும் வெளியேறினார்

சிம்பு, ராணா, கிஷோர்,குத்துரம்யா என்று பெரிய நட்சத்திரப்பட்டாளங்களுடன், வெற்றிமாறன் தானும் நடிகராக களம் இறங்குவதாக இருந்த ‘வடசென்னை’யை விட்டு சிம்புவில் இருந்து ஒவ்வொருவராக வெளியேற, கடைசியில் தானும்…

அடுத்த படத்துக்கு நான்தான் கதைவசனம் – உதயநிதியிடம் அடம்பிடிக்கும் கருணாநிதி

தாத்தா கருணாநிதியின் பேரைச் சொன்னாலே சினிமா ரசிகர்கள் தியேட்டர் இருக்கிற திசைப்பக்கமே திரும்பிப்பார்க்க மாட்டார்கள் என்ற உண்மையை உணர்ந்திருந்த உதயநிதி, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம்…

பேக்கரியில் காணாமல் போன சந்தானம் தங்கச்சி

சினிமாவிலும் சரி, அதற்கு வெளியிலும் சரி, காமெடி நடிகர் சந்தானம் தனது நண்பர்களை ‘மச்சான்’ போட்டே அழைப்பார். அப்படிப்பட்ட மச்சான்ஸ்கள், படித்து விட்டு, தேன் குடித்த நரி…

’ஸாரி பாஸ்,..அதை மீறுனா பாலாகாரு ரொம்ப ஃபீலாவாரு’ – தாஜா செய்யும் பூஜா

கணேஷ் விநாயக், ஸ்டில் போட்டோகிராபராக சினிமாவில் அறிமுகமாகி,’முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தின் மூல டைரக்டராக அறிமுகம் ஆனவர்.’மு.உன்.க’ படத்தயாரிப்பாளருக்கு, படம் துவங்கிய சில நாட்களிலேயே தானே ஏன்…

உங்க சேவையை ஹவ் டு நேம் இட், இளையராணி பவதாரிணி?

இப்போது ரிலீஸாகிற படங்களில் எது இருக்கிறதோ இல்லையோ, அட்மாஸ்பியர் என்ற பெயரில் இளையராஜாவின் பாடல்கள் நாலைந்து தவறாமல் இடம் பெற்று விடுகின்றன. நாம் பார்த்துக்கொண்டிருந்த கொடுமையான படத்தின்,…

குழப்பத்தின் கோரப்பிடியில் ராதாமோகன்

‘பயணம்’ படத்துக்குப்பின் ஒரு நீண்ட ஓய்வை எடுத்துவிட்டு, தனது அடுத்த படத்துக்கான பயணத்தை துவங்கிய இயக்குனர் ராதாமோகன்,முதலில் நாகார்ஜுனாவின் வாரிசு நாக சைதன்யாவையும் சரத்குமாரின் மகள் வரலட்சுமியையும்…

‘கட்சிக்கொடியை கட்டிட்டு வந்து மானத்தை வாங்காதீங்க’- உதயநிதி

நேற்று ரிலீஸான , சந்தானத்துடன் உதயநிதியும் நடித்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி’ மக்கள் மத்தியிலும் ஓ.கே ஆகியுள்ளது. படத்துக்கு 10 கோடியும் விளம்பரத்துக்கு இன்னும் சற்று…

வனயுத்தத்துக்கு எதிராக நக்கீரன் கோபாலின் சினிமா யுத்தம்

சந்தனக்கட்டை வீரப்பன் கதையைக் கையில் எடுத்தாலும் எடுத்தார், இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷுக்கு வரிசையாய் ஏகப்பட்ட தலைவலிகள். வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, என் கணவர் கதையை என் அனுமதியின்றி…

‘முதல்ல காஜல் அகர்வாலை ‘கரெக்ட்’ பண்ணிட்டு வாங்க’-கார்த்தியின் கட்டளை

சுராஜ் இயக்கத்தில் நடித்துவரும் ‘அலெக்ஸ் பாண்டியன்’ முடிந்தவுடன்,ஓ.கே.ஓ.கே’ டைரக்டர் ராஜேஷின் இயக்கத்தில், ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் நடிக்கவிருக்கிறார் கார்த்தி. ஸ்ட்ரைக் பஞ்சாயத்துக்கள் எப்போது முடியும்…

’ஷூட்டிங் 46 நாள் ரீ-ரெகார்டிங் 56 நாள்’- கண்டபடி’ இசையமைத்த தயாரிப்பாளர்

சீமான் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ‘கண்டுபிடி கண்டுபிடி’ த்ரில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. ஒரு கல்யாண மண்டபத்தில் நடக்கும் ஒரு நாள் நிகழ்வை…

எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு சினிமா துரோகி’ – தயாரிப்பாளர்கள் குமுறல்

பெப்ஸி ஊழியர்களை ஒரு சிறிய மிரட்டல் மூலம் வழிக்குக்கொண்டுவந்து விடலாம்’ என்ற எங்கள் நினைப்பில் மண் வாரிப்போட்டு விட்டு, சினிமா துறைக்கே ஒரு பெரும் துரோகம் செய்துவிட்டார்…