Category: சினிமா

சிவப்பாய் மிளிரும் மக்கயலா மஞ்சுரி

நான் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்த மக்கயலா புகழ் மஞ்சுரி தற்போது சிவப்பு என்கிற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் மேக்கப் இல்லாமல் கறுத்த உருவமாக இலங்கை…

ஐ.பி.எல் ஊழல் படமாகிறது !

மும்பை குண்டு வெடிப்பு, ஈழப் படுகொலை, சுனாமி என்பது போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் நிஜவாழ்வில் நடந்தாலும் கும்மாங்குத்துப் பாட்டு, பத்துப் பேரை பறக்கடிக்கும் பைட்டு என்று தான்…

பாங்காக் போலாம் வர்றீயளா?

பிரபல கம்பெனிகள் தங்கள் ஊழியர்களை குஷிப்படுத்தவும், கஸ்டமர்களை திருப்திப்படுத்தவும் பாங்காக்கிற்கு ஜாலி டூர்கள் அழைத்துச் செல்வார்கள். இப்போது பாங்காக்கை குத்தகை எடுத்திருப்பவர்கள் தமிழ் சினிமா குழுவினர். அமீரின்…

மணிவண்ணனின் ‘அமைதி’ ஊர்வலம்.

மணிவண்ணன் தமிழ் சினிமாவில் சுமார் 400க்கு மேற்பட்ட படங்கள் நடித்து சுமார் 50க்கு மேற்பட்ட படங்கள் இயக்கிய இயக்குனர். 15ம் தேதி இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு…

இதுவரை தமிழ்சினிமா சொல்லத் தயங்கிய ’சினேகாவின் காதலர்கள்’

தமிழ்சினிமாவை இதுவரை கவ்விக்கொண்டிருந்த மசாலா சூதுகள் விடைபெறும் ’நேரம்’ வந்து விட்டது. பஞ்ச் டயலாக், பறந்துபறந்து அடிக்கும் ஃபைட்டு, குத்துப்பாட்டு போன்ற வெத்துவேட்டுக்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு,’’புதுசா எதாவது…

மதுவை ஒழிக்க திறப்பு விழா

டாஸ்மார்க் குடிகாரர்கள் அக்மார்க் நல்லவர்களாகி விட்ட இந்தக் காலத்தில், சிகரெட், குட்கா, பான்பராக்கை பாய்ந்து பாய்ந்து ஒழிக்கும், வரிவிதிக்கும் அம்மாவுக்குக் கூட டாஸ்மார்க் மேல் அபரிதிமான பாசம்…

ஜெனிலியாவின் லேட்டஸ்ட் ஹாபி..

முன்னாள் மஹாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர் மற்றும் முதல்வரான மறைந்த விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் கொண்டு செட்டிலாகிவிட்ட ஜெனீலியா டிசௌசாவின் லேட்டஸ்ட் ஹாபி வண்டி…

நமக்கு சொரணையே இல்லை – பாலுமகேந்திரா.

மிகவும் விரக்தியில் இப்படி சொல்லியிருப்பவர் இயக்குனர் பாலுமகேந்திரா. காரணம் என்னவென்றால் இவரது மிகச் சிறந்த விருது வாங்கிய படங்களான மூன்றாம் பிறை, சந்தியா ராகம், வீடு, மறுபடியும்…

வெயிலுக்குப் பின் வரப்போகும் குளுகுளு நாட்கள்

முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் படத்தை ரேத்தக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்கி வருகிறார் காதர்ஹாசன். இளமை பொங்கும் கல்லூரி காதல் கதை என்பதால் படத்திற்கு குளுகுளு நாட்கள்…

மரியான் நேரத்துக்கு ரிலீஸாகுமா ? ஞான் அறியான்..

பரத்பாலா இயக்கத்தில் ரெடியாகிக் கொண்டிருக்கும் மரியான் ஆரம்பத்திலிருந்தே ஒரு வெளிநாட்டுப் படத்தைப் போலவே தோற்றம் கொண்டிருக்கிறது. எந்தத் தமிழ்ப் படத்தையும் இயக்கியிராத பரத்பாலா என்கிற ‘கணபதி பரத்’…

பிரகாஷ்ராஜிடம் துள்ளி விளையாடும் 3பேர்.

வின்செண்ட் செல்வா இயக்கி முடித்து வெளிவரத்தயாராக இருக்கிறது துள்ளி விளையாடு. ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.நகைச்சுவை…

லேகாவுடன் ப்ரசன்னா தரும் கல்யாண விருந்து

நடிகை ஸ்நேகாவைக் கல்யாணம் செய்தபோது கூட ரசிகர்களுக்கு விருந்து தராத ப்ரசன்னா இப்போது லேகாவுடனான தனது திருமணத்திற்கு பெரும் விருந்து தருகிறார். ஸ்நேகாவை நினைத்து அடப்பாவமே என்று…

தமிழில் களமிறங்கும் நீலப்பட நாயகி

கனடா நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான சன்னி லியோன் முழுநீள(?) நீலப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். அந்தப் புகழினாலேயே ஹிந்திப் படவுலகிற்குள் பிரபல இயக்குனர் மகேஷ் பட்…

வொய்ப்தான்டா.. லைப் – குட்டிப்புலியின் புது தத்துவம்

ராஜபாளையத்தில் வாழ்ந்த குட்டிப்புலி என்கிற ஒரு பிரபல புள்ளியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் குட்டிப்புலி. வாகை சூடவா படத்தின் இயக்குனர் சற்குணம் இயக்கும் அடுத்த படம்…