Category: சினிமா

’தரைமேல் பிறக்க வைத்தான், தமிழ்சினிமாவில் தவிக்க வைத்தான்’

இந்த வருட இறுதியில் மேற்படி பாடலை மிகவும் சோகமாக பாடவேண்டிய சூழ்நிலைக்கு நமது தமிழக மீனவர்கள் ஆளாவதற்கான அறிகுறிகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. காரணம் ஒன்றல்ல இரண்டல்ல, ஒரே…

’ஐயோ, ஐயய்யோ’ -கரிகாலன்’ ’ஐ’ அடக்கம் செய்தார் விக்ரம்

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடபுடலாக ஆரம்பிக்கப்பட்ட விக்ரமின்,’கரிகாலன்’ படத்தை, அவரது தீவிர ரசிகர்களே கூட மறந்திருப்பார்கள். ஆனால் பெரும் பணம் போட்ட தயாரிப்பாளர்களும், படத்தின் இயக்குனரும்…

கவுதம் மேனன் –சூர்யா கூட்டணியின் ’துப்பறிய வேண்டிய ஆனந்தன்’

பொண்ணு பாக்கக்கூட கிளம்பாமல், பொறக்கப்போகும் குழந்தைக்கு பேர் வைப்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ட்ரெண்ட். சில பெரிய பட நிறுவனங்களும் ,கார்ப்பரேட் கம்பெனிகளும் தமிழ்சினிமாவில் பணத்தைக்கொட்ட முன் வந்துள்ளதால்…

ஜீவா தரும் அல்வா-‘பகலவன்’ சீமானுக்கு வெறும் பகல் கனவுதானா?

கடந்த பல மாதங்களாகவே, சினிமாவில், சீமானை ‘கண்டுபிடி கண்டுபிடிடா’ என்றுதான் தேடவேண்டியிருக்கிறது. இந்நிலையில் ‘பகலவன்’ பட முன் தயாரிப்பு பணிகள் முற்றிலும் முடிந்துவிட்டதாகவும்,, விரைவிலேயே ஜீவா-ஸ்ருதிஹாசன் காம்பினேஷனில்…

கமல், ரஜினிகள் உட்பட 75 படங்கள் தயாரித்தார்; சாகும்போது சொந்தக்கார் கூட இல்லை

’’கடந்த இரு தினங்களுக்கு முன்பு மறைந்துபோன, பிரபல தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி யின் இறுதிக்காலங்கள் குறித்து சொல்லவே அச்சமாக இருக்கிறது. பல பெரிய தயாரிப்பாளர்களாலும், நடிகர்களாலும் ‘முதலாளி’ என்று…

’’சினிமா என்பது பால் வியாபாரம்’’- சூடாக காய்ச்சுகிறார் பாலு’மகேந்திரா

மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது ‘ என்று சொல்வார்களே அதற்கு இன்றைக்கு சரியான சாட்சி இயக்குனர் பாலுமகேந்திரா. தனது தள்ளாத வயதிலும், தனக்கு தெரிந்த சினிமாவை, அடுத்த…

தங்கர்பச்சானுக்குப் பதிலா அவருக்கு டார்ச்சர் பச்சான்னு பேரு வச்சிருக்கலாம்’’ -இனியா

’அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்திலிருந்து பாரதிராஜா தன்னைத்தூக்கியதிலிருந்தே இனியாவுக்கு தமிழ்சினிமா லேசாகக் கசக்க ஆரம்பித்துவிட்டது. தமிழ்சினிமா டைரக்டர்கள் யார் எப்படிப்பட்ட கதை சொன்னாலும் குறை கூறிக்கொண்டே இருந்தவர் கடைசியாய்…

‘ அவ தேசமே நேசிச்ச பொம்பளைடா’- சூடு பிடிக்கும் சிலுக்கு வியாபாரம்

வடக்கே ‘டர்ட்டி பிக்ஷர்ஸ்’ என்ற பெயரில் சிலுக்குவை வைத்து ஒரு கும்பல் கல்லா கட்டியதைத்தொடர்ந்து, மேலும் சிலர், மாநில பாரபட்சமின்றி, தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள…

கேக்கவே படபடப்பா இருக்கு-‘தாண்டவம்’ படத்தில் நிர்வாணமாக நடித்தாரா விக்ரம் ?’

தமிழ்த்திரையுலக வரலாற்றிலேயே லண்டனில், தொடர்ந்து 60 நாட்கள், அதுவும் கடும் குளிரிலும், மழையிலும், படப்பிடிப்பு நடத்திமுடித்த படம், என்ற பெருமையுடன் சென்னை திரும்பியிருக்கிறது ‘தாண்டவம்’ டீம். படப்பிடிப்பு…

ஆண்ட்ரியா, அப்ப இப்போதைக்கு புதுப்படமே வேண்டாண்ட்ரியா ?.

யுவனின் இசையில் ‘பில்லா 2’ வில் ’மதுரைப்பொண்ணு’ பாடலில் கலக்கியுள்ள, பார்ட் டைம் பாடகி ஆண்ட்ரியாவுக்கு இசைஞானியின் இசையிலும் பாடிவிடவேண்டுமென்பது ஒரு தீராத ஆசையாம். ’பில்லா 2’…

’எடிட்டர் மோகனும்,கவிஞர் அறிவுமதியும் முட்டாள்களாம்’ – ’இலக்கியவியாதி’ மனுஷ்யபுத்திரன்

பொதுவாக ஆடியோ வெளியீட்டு விழாக்களில், ஜால்ரா சத்தங்கள் காதைக்கிழிக்கும். ஆனால் இன்று காலை பிரசாத் லேப்பில் நடந்த ‘கலியுகம்’ படத்தின் வெளியீட்டுவிழா வேறுவிதமாக இருந்தது. இந்தப்படத்தில் பிரபல…

’’25 ஆண்டுகளில் என்னைக் கவர்ந்த இரண்டே க்ளோசப்கள்’’ -மிஷ்கின்

’பொய் சொல்லப் போறோம்’ பிரிவோம் சந்திப்போம்’ யுத்தம் செய்’ போன்ற படங்களில் அம்மா வேடங்களில் நடித்து, தற்போதைய தமிழ்சினிமாவின் ‘மோஸ்ட் வாண்ட்ட் மம்மி’யாக திகழ்ந்து வருபவர் லக்ஷ்மி…

நடிகை ரோகினியுடன் சேரன் போட்ட சின்னப்புள்ளத்தனமான டீலிங்

’நான் உமி கொண்டு வர்றென், நீ அரிசி கொண்டு வா, ரெண்டுபேரும் ஊதி ஊதித்திங்கலாம்’ என்று சேரனின் மதுரை ஏரியாப்பக்கம் ஒரு பிரபலமான பழமொழி உண்டு. கடந்த…

கேட்டு டல்லா ஆயிடாதீங்க- ’பில்லா 2’ ரிலீஸாக மேலும் மூன்று வாரங்கள் ஆகலாம்’

வரும் வெள்ளியன்று திருவாளர் ‘சகுனி’யோடு ரிலீஸ் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘பில்லா 2’ ரிலீஸாக மேலும் மூன்று வாரங்கள் வரை ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கின்றன படத்தை விலைக்கு…

ஆஹா ஸ்ருதிஹாசனும் ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிச்சிட்டாருங்கோவ்

’ஒரு அப்பாவாக ஸ்ருதியின் நடிப்பை என்னால் ரசிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் நான் என் இளையமகள் அக்ஷராதான் நடிகையாக ஆவார். ஸ்ருதி கேமராவுக்குப் பின்னால் இருந்துகொண்டு படங்களை இயக்குவார்…