Category: சினிமா

புற்றுநோயை தோற்கடிக்க முடியும் – நாகேஸ்வரராவ்

சமீபத்தில் தனது 90வது வயதில் மறைந்த தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் கடந்த அக்டோபர் மாதம் வயிற்றுவலி என்று மருத்துவரிடம் சென்றாராம். அப்போது தான் அவருக்கு புற்று நோய்…

கோச்சடையான் ஆடியோ வெளியீடு

கோச்சடையான் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த ஞாயிறன்று சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, ஷாருக்கான், ஜாக்கி ஷெராப், நாசர் போன்ற படத்தில் நடித்த…

‘சிநேகாவின் காதலர்கள்’ – ஆடியோ வெளியீடு

சிநேகாவின் காதலர்கள் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த பிப்ரவரி 20 அன்று சென்னை பிரசாத் லேப்பில் நடந்தது. ஹலோதமிழ்சினிமா இணைய இதழின் ஆசிரியரான முத்துராமலிங்கன் ஒரு பத்திரிக்கையாளர்…

பஸ்ஸில் ரெடியாகும் காதல்கள்

பேருந்தில் ஏற்படும் காதல்களை மையமாகக் கொண்டு மதுரை டு தேனியில் ஆரம்பித்து லேட்டஸ்ட்டாக பஞ்சரான ஜன்னலோரம் வரை நிறைய படங்கள் இதுவரை வந்திருக்கின்றன.

ஹன்சிகாவுக்கு ஆயூர்வேத மஸாஜ்

நடிகை ஹன்சிகா மோத்வானி பலபேர் தடுத்தும் சிம்புவைக் காதலித்தார் அல்லவா அதனாலோ என்னவோ அவருக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் சொல்லிவிட, அதை ட்விட்டரில் சோகமாக பகிர்ந்துகொண்டார் ஹன்சிகா.

நஸ்ரியா பீவியின் நிக்காஹ்

திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் நடித்த கையோடு நிக்காவுக்கும் தயாராகிவிட்டார் நஸ்ரியா நஸீம். மாப்பிள்ளை இயக்குனர் பாசிலின் மகன் பகத் பாசில் தான்.

கமலின் ‘த்ரிஷ்யம்’

மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடித்து கடந்த ஆண்டு வெளியான த்ரிஷ்யம் என்கிற படம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து அதை தமிழில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்றன.…

இளையராஜாவின் இன்னொரு இசை வாரிசு

இளையராஜாவின் மகன்களான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் மகள் பவதாரிணி ஆகியோர் ஏற்கனவே இசையமைப்பாளர்களாக இருக்கிறார்கள். யுவன் 100 படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்டார். கார்த்திக்…

பாலாவின் கரகாட்டக்காரி

ராமராஜன், கனகா நடித்து இளையராஜாவின் இசையில் கங்கை அமரன் இயக்கத்தில் 1989ல் வெளிவந்த கரகாட்டக்காரன். ஜனரஞ்சகமான முறையில் எடுக்கப்பட்ட படம் சுமார் ஒரு வருடம் தியேட்டர்களில் ஓடிய…

வித்யாவின் கஹானியில் நயன்

நயன்தாராவின் மார்க்கெட் பழையபடி சூடுபிடித்திருக்கிறது. ஹிந்தியில் கஹானி என்கிறபெயரில் வித்யாபாலனின் நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட்டான படம் இது. இதை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள்.…

யுவனுடன் இணைகிறார் வைரமுத்து?

வைரமுத்து-இளையராஜா பிரிவுக்குப் பின் வைரமுத்து ரஹ்மானுடன் சேர்ந்து இசையுலகில் பலவருடங்கள் கொடிகட்டிப் பறந்தார். பின்பு முத்துக்குமார், மதன் கார்க்கி போன்ற இளசுகளின் வரவால் கொஞ்சம் பின்னுக்குப் போய்விட்டார்.

மற்றுமொரு ஃபயர் படம்

தீபாமேத்தா என்கிற மேல்தட்டு பெண் இயக்குனர் இருந்தாரில்லையா? சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு அவர் எடுத்த ஃபயர் என்கிற ஆங்கிலப்படம் பெண்ணுக்கும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் பாலியல் உறவு…

தாமரைக் கண்ணனின் ‘சூறையாடல்’

மகாராணி மற்றும் அவள் போன்ற டி.வி. சீரியல்களின் மூலம் பேசப்பட்ட இயக்குனர் தாமரைக் கண்ணன் த்ரிலோக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூறையாடல் படம் மூலம் இயக்குனராகிறார்.

தமிழில் ஒரு ஈவில் டெட்

ஈவில் டெட் என்கிற 80களில் வந்த ஆங்கிலப் பேய்ப் படம் அப்போது உலகெங்கும் பரபரப்பாய் ஓடியது. அக்காலத்தில் அப்படத்தை தியேட்டரில் தனியாகப் பார்ப்பவருக்கு ஒரு கார் பரிசு…

கஸ்தூரிராஜாவின் ‘காசு பணம் துட்டு’

தனது பையன்களால் காசு பணம் துட்டு மணியை நன்றாகவே சம்பாதித்துவிட்ட கஸ்தூரிராஜாவுக்கு மீண்டும் படமெடுக்கும் ஆசை வந்திருக்கிறது. அவரது கடைசி இரண்டு படங்களும் செல்வராகவன் எடுத்தவை என்று…