ஏன் எங்களைக் கைவிட்டீர் ?
நாங்கள்உங்களைத் தேர்ந்தெடுத்ததைத் தவிரவேறென்ன செய்து விட்டோம் எங்கள் வரிப்பணத்தில்நீங்கள் வெள்ளை வேட்டிசட்டைஅணிந்து கொண்டீர்கள் எங்கள் வரிப்பணத்தில்நீங்கள் ஆடம்பரமாக உறுதிமொழிஎடுத்துக் கொண்டீர்கள் எங்கள் வரிப்பணத்தில்உங்கள் அறைகளைக்குளிரூட்டிக் கொண்டீர்கள் எங்கள்…