Category: இசைமேடை

ஆகஸ்ட் 1 ல் வெளியாகிறது ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படம்.

இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. ஆகஸ்ட் 1 அன்று…

அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி ஆகஸ்ட் 23ல்.

ஜூலை 26ஆம் தேதி சென்னையில் நடைபெறுவதாக இருந்த அனிருத்தின் hukum இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, தற்போது ஆகஸ்ட் 23 ஆம் தேதி கூடுதலான வசதிகளுடன் நடைபெற…

பிக்பாஸ் தர்ஷன் நாயகனாக நடிக்கும் ‘சரண்டர்’ முன்னோட்டம்.

அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க,காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சரண்டர்”. இப்படத்தில்,பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன்…

தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் முதல் பாடல் ‘வைப் இருக்கு பேபி..’ வெளியீடு

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா – கார்த்திக் கட்டமனேனி – டி. ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி –…

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘சக்தி திருமகன்’ குறுமுன்னோட்டம்.

அருவி,வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் சக்தித் திருமகன். பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம்…

தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.

‘சூப்பர் ஹீரோ’ க் கட்டமனேனி- டி.ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி – கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான…

சூர்யாவின் ‘கருப்பு’ பட டீசர் வெளியீடு!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யாவின் மாஸ் அவதாரத்தில் உருவாகி வரும் ‘கருப்பு’ படத்தின் அப்டேட்டுக்காக, ரசிகர்கள் மிக நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், அவரது…

சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ – திரைப்பட இசை வெளியீடு

அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தில் வெற்றி,ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா,மகேஷ் தாஸ்,ரெடின் கிங்ஸ்லி,சுபத்ரா,அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த்…

‘ச்சீ ப்பா தூ…’ – வீடியோ இசை ஆல்பம் வெளியீடு.

இசையமைப்பாளர் தரண்குமார் இசையில், வாஹீசன் ராசய்யா ராப் எழுத்தில், ‘ச்சீ ப்பா தூ…’ சரிகமா ஒரிஜினல்ஸ் இசை ஆல்பம் வெளியானது !! சுயாதீன இசை ஆல்பங்களில் அடுத்தடுத்து…

‘அக்யூஸ்ட்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு.

பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா,அஜ்மல்,யோகிபாபு,ஜான்விகா, பிரபாகர்,டானி,சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார்.ஆக்ஷன்-ஃபேமிலி என்டர்டெய்னராக…

ஆக.16 ல், சென்னை நேரு விளையாட்டரங்கில், ஹிமேஷ் ரேஷம்மியாவின் இசை நிகழ்ச்சி.

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ், சரிகம‌ வழங்கும் பிரபல இசைக் கலைஞர் ஹிமேஷ் ரேஷம்மியா பங்குபெறும் துடிப்பான‌ இசை நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 16 அன்று…

‘வள்ளிமலை வேலன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள…

மாரீசன் திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு – பகத் பாசில்…

உசுரே திரைப்பட முன்னோட்டம், இசை வெளியீடு.

உசுரே திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர் ஆர்.வி. உதயகுமார்,…

நாகேஷின் பேரன் கஜேஷ் நடிக்கும் “உருட்டு உருட்டு”.

எனக்கு தந்த ஆதரவை என் மகனுக்கும் தாருங்கள், ” உருட்டு உருட்டு ” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஆனந்த் பாபு வேண்டுகோள்…